Suviseshama Ulaka Sukapokama Lyrics Song Chords PPT - சுவிசேஷமா உலக சுகபோகமா

சுவிஷேசமா உலக சுகபோகமா-2
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே – 2

ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2
கூடு விட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
உன் கூட வர இவை ஏதும் உண்டு
வருவதில்லையே மனமே

பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2
பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே

Suviseshama Ulaka Sukapokama lyrics songs,Suviseshama Ulaka Sukapokama song lyrics , Suviseshama Ulaka Sukapokama Lyrics Song Chords PPT -சுவிசேஷமா உலக சுகபோகமா

Sign in to access this feature Sign Up

Suviseshama Ulaka Sukapokama Lyrics Song Chords PPT - சுவிசேஷமா உலக சுகபோகமா Lyrics in English

Suvisheshamaa Ulaga Sugabogamaa –2
Irandil Ethu Vendum Sol Maname – 2

Oorodu Miga Uyarntha Maaligaiyundu
Unakku Carodum Ullaasa Vaazhkkaiyundu – 2

Koodu Vittu Un Aavi Sendraal
Enge Selvaai Sol Maname
Un Kooda Vara Ivai Yedhum Undu
Varuvathillaiye Maname

Ponnodum Pugazhodum Porulodum
Indha Boomiyin Meedhu Magizhvudan Vaazhnthaalum – 2

Paavaththin Meetpinri Marippaayaanaal
Enge Selvaai Sol Maname
Niththiya Naragaththil Selvaayaanaal
Meendum Varuvathillai Maname

Suviseshama Ulaka Sukapokama Lyrics Song Chords PPT - சுவிசேஷமா உலக சுகபோகமா Lyrics in English (Tanglish)

சுவிஷேசமா உலக சுகபோகமா -2
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே - 2
Suvisheshamaa ulaga sugabogamaa -2
Irandil ethu vendum sol maname - 2

ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு - 2
Oorodu miga uyarntha maaligaiyundu
Unakku carodum ullaasa vaazhkkaiyundu - 2

கூடு விட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
Koodu vittu un aavi sendraal
Enge selvaai sol maname

உன் கூட வர இவை ஏதும் உண்டு
வருவதில்லையே மனமே
Un kooda vara ivai yedhum undu
Varuvathillaiye maname

பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் - 2
Ponnodum pugazhodum porulodum
Indha boomiyin meedhu magizhvudan vaazhnthaalum - 2

பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
Paavaththin meetpinri marippaayaanaal
Enge selvaai sol maname

நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே
Niththiya naragaththil selvaayaanaal
Meendum varuvathillai maname

Suviseshama Ulaka Sukapokama Lyrics Song Chords PPT - சுவிசேஷமா உலக சுகபோகமா Lyrics in English (Song Meaning)

சுவிஷேசமா உலக சுகபோகமா
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே
Will you choose the Gospel or worldly pleasures?
Tell me, my heart, which one do you desire?

ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு
You may have a grand mansion admired by all,
And a luxurious life with cars and comfort.

கூடு விட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
When your soul leaves this earthly body,
Tell me, my heart, where will you go?

உன் கூட வர இவை ஏதும் உண்டு
வருவதில்லையே மனமே
None of these earthly possessions will come with you,
They cannot follow you, my heart.

பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும்
Even if you live with gold, fame, and wealth,
Enjoying life on this earth with happiness,

பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
If you die without redemption from sin,
Tell me, my heart, where will you go?

நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே
If you go into eternal judgment,
You will never return, my heart.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create