Suzhnilaikalai Paarkilum Lyrics Song Chords PPT - சூழ்நிலைகளை பார்க்கிலும்

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்

இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 2
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2

I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2
பின்னோக்கேன் நான் – 2

Suzhnilaikalai Paarkilum, Suzhnilaikalai Paarkilum lyrics songs, Suzhnilaikalai Paarkilum song lyrics, Suzhnilaikalai Paarkilum Lyrics Song Chords PPT - சூழ்நிலைகளை பார்க்கிலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Suzhnilaikalai Paarkilum Lyrics Song Chords PPT - சூழ்நிலைகளை பார்க்கிலும் Lyrics in English

Soozhnilaigalai paarkkilum
En devan periyavar
Belaveenangalai paarkkilum
En devan periyavar

Thuthiyinaal yuththam seivom
Jebathinaal yuththam seivom
Arikkaiyaal yuththam seivom
Ippadi thaan yuththam seivom

Yesuvin pinne poga thunindhen
Yesuvin pinne poga thunindhen
Pinnokken naan
Pinnokken naan – 2
Ulagam en pinne
Siluvai en munne – 2
Pinnokken naan
Pinnokken naan – 2

I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2
Pinnokken naan – 2

Suzhnilaikalai Paarkilum Lyrics Song Chords PPT - சூழ்நிலைகளை பார்க்கிலும் Lyrics in English (Tanglish)

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
Soozhnilaigalai paarkkilum
En devan periyavar

பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
Belaveenangalai paarkkilum
En devan periyavar

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
Thuthiyinaal yuththam seivom
Jebathinaal yuththam seivom

அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்
Arikkaiyaal yuththam seivom
Ippadi thaan yuththam seivom

இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
Yesuvin pinne poga thunindhen
Yesuvin pinne poga thunindhen

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
Pinnokken naan
Pinnokken naan – 2

உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 2
Ulagam en pinne
Siluvai en munne – 2

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
Pinnokken naan
Pinnokken naan – 2

I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2

பின்னோக்கேன் நான் – 2
Pinnokken naan – 2

Suzhnilaikalai Paarkilum Lyrics Song Chords PPT - சூழ்நிலைகளை பார்க்கிலும் Lyrics in English (Song Meaning)

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
In every situation
My God is greater

பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
Even in my weakness
My God is greater

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
We fight with praise
We fight with prayer

அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்
We fight with declaration
This is how we fight

இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
I have decided to follow Jesus
I have decided to follow Jesus

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
No turning back
No turning back – 2

உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 2
The world behind me
The cross before me – 2

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
No turning back
No turning back – 2

I have decided
To follow Jesus
I have decided
To follow Jesus – 2
No turning back
No turning back – 2

பின்னோக்கேன் நான் – 2
No turning back – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create