தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
இயேசு உன்னை அழைக்கின்றாரே
கன்மலையை பிளந்து
தண்ணீரை தந்தவர்
உன் பாவம் போக்கவே ஜீவ
தண்ணீரை தருகின்றாரே
– தாகம்
கானல் நீர் போன்ற உலக அன்பு
காற்றாய் மாறி போகுமே
இயேசு அன்பு நமக்கு போதும்
என்றும் அவர் தான் சொந்தமே
– தாகம்
வானவில் போல் வாழ்க்கை இன்பம்
வாடும் மலர் போல் உதிர்ந்து விடும்
இயேசு தருகின்ற பேரின்பம்
என்றும் நிலைத்திடும் நித்தியானந்தம்
Thaagam theerkkum jeeva thanneer Lyrics Song, Thaagam theerkkum jeeva thanneer Song lyrics, Thaagam theerkkum jeeva thanneer Lyrics Song Chords PPT - தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
Sign in to access this feature Sign Up
Thaagam theerkkum jeeva thanneer
Yesu unnai azhaikkindraare
Kanmalaiyai pilandhu
Thanneerai thanthavar
Un paavam pokkave jeeva
Thanneerai tharugindraare
– Thaagam
Kaanal neer pondra ulaga anbu
Kaatraai maari pogume
Yesu anbu namakku pothum
Endrum avar thaan sondhame
– Thaagam
Vaanavil pol vaazhkai inbam
Vaadum malar pol uthirndhu vidum
Yesu tharugindra perinbam
Endrum nilaiththidum niththiya aanandham
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List