Thaai Anbilum Melana Anbu Undu Lyrics Song Chords PPT - தாய் அன்பிலும் மேலான

தாய் அன்பிலும் மேலான
அன்பு உண்டு
உன்னை தாங்கிடும்
அன்பு தேவ அன்பு -2

1 குழந்தையின் வாழ்க்கையில்
தாய் அன்பு மேல் -2
அந்ததாய் மறந்தாலும்
மறவாத அன்பு உண்டு -2
தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு

உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2
உனக்காக உயிரை ஈந்த
ஓர் தேவன் இயேசு உண்டு -2
கலங்கிடாமல் சோர்ந்திடாமல்
அவரை நம்பிடு உன்னை .
தாங்கிடுவார் தேற்றிடுவார்

Thaai Anbilum Melana Anbu Undu lyrics songs, Thaai Anbilum Melana Anbu Undu song lyrics , Thaai Anbilum Melana Anbu Undu Lyrics Song Chords PPT - தாய் அன்பிலும் மேலான

Sign in to access this feature Sign Up

Thaai Anbilum Melana Anbu Undu Lyrics Song Chords PPT - தாய் அன்பிலும் மேலான Lyrics in English

Thaai anbilum melaana anbu undu
Unnai thaangidum anbu Deva anbu -2

Kuzhandhaiyin vaazhkaiyil thaai anbu mel -2
Andha thaai marandhaalum maravaadha anbu undu -2

Thanimaiyaana nerangalilum thaangidum anbu
Unnai thaangidum anbu Deva anbu

Uyirinum melaaga unnai nesippor undu -2
Unakkaaga uyirai eendha or Devan Yeshu undu -2

Kalangidaamal sorndhidaamal Avarai nambidu
Unnai thaangiduvaar, thetriduvaar

Thaai Anbilum Melana Anbu Undu Lyrics Song Chords PPT - தாய் அன்பிலும் மேலான Lyrics in English (Tanglish)

தாய் அன்பிலும் மேலான அன்பு உண்டு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு -2
Thaai anbilum melaana anbu undu
Unnai thaangidum anbu Deva anbu -2

குழந்தையின் வாழ்க்கையில் தாய் அன்பு மேல் -2
அந்த தாய் மறந்தாலும் மறவாத அன்பு உண்டு -2
Kuzhandhaiyin vaazhkaiyil thaai anbu mel -2
Andha thaai marandhaalum maravaadha anbu undu -2

தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு
Thanimaiyaana nerangalilum thaangidum anbu
Unnai thaangidum anbu Deva anbu

உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2
உனக்காக உயிரை ஈந்த ஓர் தேவன் இயேசு உண்டு -2
Uyirinum melaaga unnai nesippor undu -2
Unakkaaga uyirai eendha or Devan Yesu undu -2

கலங்கிடாமல் சோர்ந்திடாமல் அவரை நம்பிடு
உன்னை தாங்கிடுவார் தேற்றிடுவார்
Kalangidaamal sorndhidaamal Avarai nambidu
Unnai thaangiduvaar thetriduvaar

Thaai Anbilum Melana Anbu Undu Lyrics Song Chords PPT - தாய் அன்பிலும் மேலான Lyrics in English (Song Meaning)

தாய் அன்பிலும் மேலான அன்பு உண்டு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு -2
There is a love greater than a mother’s love
The love of God that sustains you -2

குழந்தையின் வாழ்க்கையில் தாய் அன்பு மேல் -2
அந்த தாய் மறந்தாலும் மறவாத அன்பு உண்டு -2
In a child’s life, a mother’s love is precious -2
Even if a mother forgets, there is a love that never forgets -2

தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு
Even in lonely moments, there is a love that sustains
The love of God that carries you

உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2
உனக்காக உயிரை ஈந்த ஓர் தேவன் இயேசு உண்டு -2
There is One who loves you more than life itself -2
Jesus, God who gave His life for you -2

கலங்கிடாமல் சோர்ந்திடாமல் அவரை நம்பிடு
உன்னை தாங்கிடுவார் தேற்றிடுவார்
Do not be troubled or weary trust Him
He will carry you and comfort you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create