தாகத்தைத் தீருமையா அபி
ஷேகத்தைத் தாருமையா எங்கள்
1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் எங்கள்
2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ,
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் நாங்கள் எங்கள்
3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே,
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே நாங்கள் எங்கள்
4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் நாங்கள் எங்கள்
Thaakaththai Theerumaiya Abi lyrics songs,Thaakaththai Theerumaiya Abi song lyrics , Thaakaththai Theerumaiya Abi Lyrics Song Chords PPT - தாகத்தைத் தீருமையா அபி
Sign in to access this feature Sign Up
Thaagaththai theerumaiyaa abishegam thaarumaiyaa engal
Aagamam munne ariviththa vannam aaviyaal adiyaarai niraitheerallo
Ega karththaave ezhaigal meedhu irangidum ippothe emmil engal
Saththuruvaale sakikka vonnaatha eththanaiyo idar vanthathaiyo
Aththane umathu arul balaththaale niththamum jeyam kolvom naangal engal
Vedhaththin porulai vilakkida valla pothagaraam aaviyaanavare
Paathaththil vizhunthu paninthiduvome parisuththamaavome naangal engal
Suththa jeeviyamum thooya oozhiyamum karththarukketra narkaannikkaiyaam
Siththam konde emmai neer payappathaaley meththavum palan kaanbom naangal engal
தாகத்தைத் தீருமையா அபிஷேகத்தைத் தாருமையா எங்கள்
ஆவியின் நிறைவை இப்போதே தாருமையா
Thaagaththai theerumaiyaa abishegam thaarumaiyaa engal
Aaviyin niraivai ippothe thaarumaiyaa
ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
Aagamam munne arivitha vannam
Aaviyaal adiyaarai niraiththeerallo
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் எங்கள்
Ega Karththaave, ezhaigal meedhu
Irangidum ippothe emmil engal
சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ
Saththuruvaale sagikka vonnaadha
Eththanaiyo idar vandhathaiyo
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் நாங்கள்
Aththane umathu arul balaththaale
Niththamum jeyam kolvom naangal
வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே
Vedhaththin porulai vilakkida valla
Pothagaraam Aaviyaanavare
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே நாங்கள்
Paathaththil vizhunthu paninthiduvome
Parisuththamaavome naangal
சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
Suththa jeeviyamum thooya oozhiyamum
Karththarukketra narkaannikkaiyaam
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் நாங்கள்
Siththam kondemai neer paavippathaale
Meththavum balan kaanpom naangal
தாகத்தைத் தீருமையா அபிஷேகத்தைத் தாருமையா எங்கள்
ஆவியின் நிறைவை இப்போதே தாருமையா
O Lord, quench our thirst and grant Your anointing
Fill us now with the fullness of Your Spirit
ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
As promised in the Scriptures of old
You filled Your servants with the Holy Spirit
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் எங்கள்
O Only Lord, have mercy upon the poor
Come down upon us even now
சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ
So many troubles that we cannot bear
Have come upon us through the enemy
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் நாங்கள்
By Your grace and mighty strength alone
We shall always live in victory
வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே
Holy Spirit, mighty teacher of truth
Reveal the meaning of the Word
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே நாங்கள்
We fall at Your feet and worship
Make us holy and pure
சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
A pure life and holy service
Are offerings pleasing to the Lord
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் நாங்கள்
Use us according to Your will
And we shall bear much fruit
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List