Thaalvilirunthu Koopidum Song Chords PPT -பாமாலை: 289- தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.

2.மன்னிப்பை எவனானிலும்
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும்
தாழ்வான மனத்தாலே
பணிந்து பயப்படவே,
மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.

3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்,
என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேதவார்த்தையில்
உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.

4.ராச்சாமங் காப்பவர், எப்போ
விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.

5.என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே,
ஆ,இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.

பாமாலை: 289- தாழ்விலிருந்து கூப்பிடும் Pamalai Songs Lyrics ,Thaalvilirunthu Koopidum ,Thaalvilirunthu Koopidum lyrics songs,Thaalvilirunthu Koopidum song lyrics,Thaalvilirunthu Koopidum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thaalvilirunthu Koopidum Song Chords PPT -பாமாலை: 289- தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics in English

1.Thaazhviliirundhu koopidum en saththam kettanbaaga
En azhugai anaiththukkum sevi koduppeeraaga
Karththaave, paavak kutraththai neer manniyaamal, needhiyai
Paarththaal yaar nirkakoodum

2.Mannippai evanaanilum than punniyangalaale adaiyaan
Ummai yaavarum thaazhvana manaththaale panindhu bayappadave
Manaththarithirarukke mannikkireer, karththaave

3.Naan karththaraik kannokkuveen, en punniyam avaththam
Dheivanbaiye naan nambuveen; atharku vaakkuththatham
Meiyaana vedhavaarththaiyil undaame, naan en manaththil
Atharkuk kaaththiruppeen

4.Raachchaamang kaappavar eppo vidiyum enbathaaga nirka
En maname neeyo adhiga aavalaga
Karththaavai nokkikkaaththiru; aa Israavele svaamikkuk
Kaaththe iru, ratchippaar

5.En paavam peridhaagilum dheivan pathigamaame
Kedeththanai perugiyum meetpatharkkum peridhe
Aa Israavelin paavangal athaiththum neekkum meetkuthal
Karththaavinaale aagum

Thaalvilirunthu Koopidum Song Chords PPT -பாமாலை: 289- தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics in English (Tanglish)

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக;
Thaazhvilirundhu koopidum en saththam kettanbaaga
En azhugai anaiththukkum sevi koduppeeraaga

கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
Karththaave, paavak kutraththai neer manniyaamal, needhiyai
Paarththaal yaar nirkak koodum

2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே
Mannippai evanaanalum than punniyangalaale
Adaiyaan; ummai yaavarum thaazhvaana manaththaale

பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.
Panindhu bayappadave, manaththarithirarkke
Mannikireer, karththaave

3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம்
Naan karththaraik kannookkuvaen, en punniyam avaththam;
Deivanbaiyae naan nambuvaen; atharku vaakuththatham

மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.
Meiyaana vedhavaarththaiyil undaamae, naan en manaththil
Atharkuk kaaththiruppaen

4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ அதிக ஆவலாகக்
Raatchaamang kaappavar, eppO vidiyum enbathaaga
Nirka, en manamae, neeyO adhiga aavalaaga

கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.
Karththaavai nokkik kaaththiru; aa, Israelae, svaamikkuk
Kaaththae iru, ratchippaar

5.என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே,
En paavam perithaagilum dheivan pathigamaamae;
Kedeththanai perugiyum; meetpatharkkum peridhae

ஆ,இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.
Aa, Israelin paavangal athaiththum neekkum meetkuthal
Karththaavinaalae aagum

Thaalvilirunthu Koopidum Song Chords PPT -பாமாலை: 289- தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics in English (Song Meaning)

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக
From the depths I cry to You, O Lord, please hear my voice
Let Your ears be attentive to my every cry

கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்
O Lord, if You should mark all sins and wrongs
Who then could stand before You?

2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே
No one can gain forgiveness by their own good deeds
All must come to You with a humble heart

பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே
Those who bow in reverence and humility
You forgive them, O Lord

3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்
தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம்
I will look to the Lord; my righteousness is nothing
I will trust only in His unfailing love

மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்
His true promises are found in His Word
I will wait for them with all my heart

4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ அதிக ஆவலாகக்
Like watchmen waiting for the break of dawn
My soul longs eagerly for the Lord

கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்
Wait for the Lord, O Israel
For He will surely bring salvation

5.என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே
கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே
Though my sins are great, God’s mercy is greater
No matter how much evil grows, His redemption is more

ஆ, இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்
He will redeem Israel from all their sins
Salvation comes from the Lord alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create