Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics Song Chords PPT - தாங்கி நடத்தும் தேவ கிருபை

1. தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம் – அதை
சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகின்றேன் – 2

அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன் – ஆ… ஆ…

2. துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது

3. நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும் – நண்பர்
உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான்

4. பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன்

Thaangi Nadaththum Thaeva Kirupai lyrics songs, Thaangi Nadaththum Thaeva Kirupai song lyrics, Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics Song Chords PPT - தாங்கி நடத்தும் தேவ கிருபை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics Song Chords PPT - தாங்கி நடத்தும் தேவ கிருபை Lyrics in English

Thaangi Nadaththum Thaeva Kirupai
Eththanai Aachchariyam – Athai
Saarnthu Saarnthu Anuthinamum
Makilnthu Vaalukinten – 2

Allaelooyaa Avar Valla Naamaththai
Ententum Thuthiththiduvaen – Aa… Aa…

Thunpa Naeraththil Aaruthal
Alikkum Inpa Kirupaiyithu
Thollai Kavalaiyil Kannnneer
Thutaikkum Anpin Kirupaiyithu

Naesippavar Ellaam Thalli Vittalum
Naesarin Karam Thaangum – Nannpar
Uttarilum Unnmaiyullor Avar
Nampuvaen Avaraiyae Naan

Panjam Vanthitinum Anjitaenae Naan
Thanjam En Yesu Unndu
Vaanaththin Appam Avarae En Meetpar
Pusiththu Vaalnthiruppaen

Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics Song Chords PPT - தாங்கி நடத்தும் தேவ கிருபை Lyrics in English (Tanglish)

தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம் – அதை
Thaangi nadaththum dheva kirubai
Eththanai aachariyam – athai

சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகின்றேன்
Saarnthu saarnthu anudhinamum
Magizhndhu vaazhugindren

அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன்
Alleluya avar valla naamaththai
Endrendrum thudhiththiduven

துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
Thunba neraththil aarudhal
Alikkum inba kirubaiyidhu

தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது
Thollai kavalaiyil kanneer
Thudaikkum anbin kirubaiyidhu

நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும்
Nesippavar ellaam thalli vittaalum
Nesarin karam thaangum

நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான்
Nanbar uttraarilum unmaiyullor avar
Nambuven avaraiye naan

பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
Panjam vandhidinum anjideney naan
Thanjam en Yesu undu

வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன்
Vaanaththin appam avare en meetpar
Pusiththu vaazhndhiruppen

Thaangi Nadaththum Thaeva Kirupai Lyrics Song Chords PPT - தாங்கி நடத்தும் தேவ கிருபை Lyrics in English (Song Meaning)

தாங்கி நடத்தும் தேவ கிருபை
எத்தனை ஆச்சரியம் – அதை
The grace of God that sustains and leads
How wonderful it is

சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வாழுகின்றேன்
Leaning on it every day
I live with joy

அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன்
Hallelujah, His mighty name
I will praise forever

துன்ப நேரத்தில் ஆறுதல்
அளிக்கும் இன்ப கிருபையிது
In times of sorrow, it gives comfort
This is the sweet grace

தொல்லை கவலையில் கண்ணீர்
துடைக்கும் அன்பின் கிருபையிது
In trouble and worry, it wipes tears
This is the loving grace

நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
நேசரின் கரம் தாங்கும்
Even if loved ones leave me
The hand of the Beloved will hold me

நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரையே நான்
Among friends and relatives, He is the faithful one
I will trust only Him

பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
Even if famine comes, I will not fear
My refuge is Jesus

வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன்
He is the bread of heaven, my Savior
I will live by feeding on Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create