Thaayae Unthan Dharisanam Lyrics Song Chords PPT - தாயே உந்தன் தரிசனம் தருவாயே

தாயே உந்தன் தரிசனம் தருவாயே (2)
தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா அண்டி வந்தோம் எங்களுக்கு
அடைக்கலம் நீ அம்மா
அம்மா மரியே எம்மை
அரவணைப்பாய் நீயே

காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ
தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ (2)
இறைவன் கண்டெடுத்த காவியம் நீ (2)
இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ (2)
மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க…

பாரெல்லாம் உம் பெருமை பாடுதம்மா
உள்ளமெல்லாம் உன்னை நினைந்து மகிழுதம்மா (2)
துயரில் உறுதுணை நீயம்மா (2)
தாயென வந்தோம் அருள் தாருமம்மா(2)
மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க…

Thaayae Unthan Dharisanam lyrics songs, Thaayae Unthan Dharisanam song lyrics , Thaayae Unthan Dharisanam Lyrics Song Chords PPT -தாயே உந்தன் தரிசனம் தருவாயே

Sign in to access this feature Sign Up

Thaayae Unthan Dharisanam Lyrics Song Chords PPT - தாயே உந்தன் தரிசனம் தருவாயே Lyrics in English

Thaaye Undhan Dharisanam Tharuvaaye
Tharani Aazhum Thaaragaiye Thanjam Nee Amma
Andi Vandhom Engalukku
Adaikkalam Nee Amma

Amma Mariye Emmai
Aravanaippai Neeye
Kaarirulil Nadappavarkku Pagaloli Nee
Thanjamindri Thavippavarkku Thaaymadi Nee

Iraivan Kandedutha Kaaviyam Nee
Yesuvai Eendredutha Azhagoviyam Nee
Mariye Vaazhga Mariye Vaazhga
Mariye Nee Vaazhga

Paarellaam Um Perumai Paadudhamma
Ullamellaam Unnai Ninaindhu Magizhudhamma
Thuyaril Urudhunai Neeyamma
Thaayena Vandhom Arul Thaarumamma

Mariye Vaazhga Mariye Vaazhga
Mariye Nee Vaazhga

Thaayae Unthan Dharisanam Lyrics Song Chords PPT - தாயே உந்தன் தரிசனம் தருவாயே Lyrics in English (Tanglish)

தாயே உந்தன் தரிசனம் தருவாயே
தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா
Thaaye Undhan Dharisanam Tharuvaaye
Tharani Aazhum Thaaragaiye Thanjam Nee Amma

அண்டி வந்தோம் எங்களுக்கு
அடைக்கலம் நீ அம்மா
Andi Vandhom Engalukku
Adaikkalam Nee Amma

அம்மா மரியே எம்மை
அரவணைப்பாய் நீயே
Amma Mariye Emmai
Aravanaippai Neeye

காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ
தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ
Kaarirulil Nadappavarkku Pagaloli Nee
Thanjamindri Thavippavarkku Thaaymadi Nee

இறைவன் கண்டெடுத்த காவியம் நீ
இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ
Iraivan Kandedutha Kaaviyam Nee
Yesuvai Eendredutha Azhagoviyam Nee

மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க
Mariye Vaazhga Mariye Vaazhga
Mariye Nee Vaazhga

பாரெல்லாம் உம் பெருமை பாடுதம்மா
உள்ளமெல்லாம் உன்னை நினைந்து மகிழுதம்மா
Paarellaam Um Perumai Paadudhamma
Ullamellaam Unnai Ninaindhu Magizhudhamma

துயரில் உறுதுணை நீயம்மா
தாயென வந்தோம் அருள் தாருமம்மா
Thuyaril Urudhunai Neeyamma
Thaayena Vandhom Arul Thaarumamma

மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க
Mariye Vaazhga Mariye Vaazhga
Mariye Nee Vaazhga

Thaayae Unthan Dharisanam Lyrics Song Chords PPT - தாயே உந்தன் தரிசனம் தருவாயே Lyrics in English (Song Meaning)

தாயே உந்தன் தரிசனம் தருவாயே
தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா
Mother, grant me Your vision
O guiding star of the world, You are my refuge

அண்டி வந்தோம் எங்களுக்கு
அடைக்கலம் நீ அம்மா
We have come seeking You
You are our shelter, O Mother

அம்மா மரியே எம்மை
அரவணைப்பாய் நீயே
Mother Mary, us
You alone embrace

காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ
தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ
For those walking in darkness, You are daylight
For the helpless, You are a mother’s lap

இறைவன் கண்டெடுத்த காவியம் நீ
இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ
You are the masterpiece chosen by God
You are the beauty who bore Jesus

மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க
Mary live, Mary live
Mary, may You live forever

பாரெல்லாம் உம் பெருமை பாடுதம்மா
உள்ளமெல்லாம் உன்னை நினைந்து மகிழுதம்மா
The whole world sings Your greatness
Every heart rejoices thinking of You

துயரில் உறுதுணை நீயம்மா
தாயென வந்தோம் அருள் தாருமம்மா
In sorrow, You are our support
We come as children, grant us grace

மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க
Mary live, Mary live
Mary, may You live forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create