Thaayinum Melanavar Lyrics Song Chords PPT - தாயினும் மேலானவர்

என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர் -2

தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2

தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம் துபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2

தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்-2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2

கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் -2

Thaayinum Melanavar lyrics songs,Thaayinum Melanavar song lyrics,Thaayinum Melanavar Lyrics Song Chords PPT -தாயினும் மேலானவர்

Sign in to access this feature Sign Up

Thaayinum Melanavar Lyrics Song Chords PPT - தாயினும் மேலானவர் Lyrics in English

Ennai Neer Arindhavar
Ennullam Purindhavar

Thaayinum Melaanavar
Thandhaiyaip Pol Thookki Sumappavar

Dhooraththilirundhum En Ninaivinai Arigindreer
Sorndhitta Neramellaam Belan Enakkaliththeer
Kanneerai Kanakkil Vaiththavar
Endhan Kadharudhal Kettarindhavar

Thoosiyum Saambalumaai Kuppaiyil Kidandha Ennai
Aayiramaai Maarum Abishegam Eendhaliththeer
Nanmaigal Ennip Paaduven
Endrum Nallavare Ummai Potruven

Kozhi Than Kunjchugalai Siraginaal Anaippadhu Pol
Bayandhitta Neramellaam Vaarththaiyaal Vaazhvu Thandheer
En Vaazhvil Maatram Thandhavar
En Nesar Netrum Indrum Maaridaadhavar

Thaayinum Melanavar Lyrics Song Chords PPT - தாயினும் மேலானவர் Lyrics in English (Tanglish)

என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர்
Ennai Neer Arindhavar
Ennullam Purindhavar

தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்
Thaayinum Melaanavar
Thandhaiyaip Pol Thookki Sumappavar

தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம் துபெலன் எனக்களித்தீர்
Dhooraththilirundhum En Ninaivinai Arigindreer
Sorndhitta Neramellaam Belan Enakkaliththeer

கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்
Kannneerai Kanakkil Vaiththavar
Endhan Katharudhal Kettarindhavar

தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும் Abishegam Eendhaliththeer
Thoosiyum Saambalumaai Kuppaiyil Kidandha Ennai
Aayiramaai Maarum Abishegam Eendhaliththeer

நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்
Nanmaigal Ennip Paaduven
Endrum Nallavare Ummai Potruven

கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்
Kozhi Than Kunjugalai Siraginaal Anaippadhu Pol
Bayandhitta Neramellaam Vaarththaiyaal Vaazhvu Thandheer

என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர்
En Vaazhvil Maatram Thandhavar
En Nesar Netrum Indrum Maaridaadhavar

Thaayinum Melanavar Lyrics Song Chords PPT - தாயினும் மேலானவர் Lyrics in English (Song Meaning)

என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர்
You Are The One Who Knows Me
You Understand My Heart

தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்
Greater Than A Mother’s Love
You Carry Me Like A Father

தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம் துபெலன் எனக்களித்தீர்
Even From Afar You Know My Thoughts
In Every Weary Moment You Gave Me Strength

கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்
You Have Counted My Tears
You Have Heard My Cry

தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்
I Lay In Dust And Ashes Like Refuse
You Anointed Me For Abundant Increase

நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்
I Will Sing Of Your Goodness
Forever I Will Praise You, O Good Lord

கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்
Like A Hen Gathering Her Chicks Under Her Wings
You Gave Me Life Through Your Word In Times Of Fear

என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர்
You Are The One Who Changed My Life
My Beloved Who Never Changes Yesterday Or Today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create