Thaazhthugiren Um Pathathil Lyrics Song Chords PPT - தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்

தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3

1. குயவன் கையில் களிமண்ணை போல
உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
உமக்காக வனைந்திடுமே

2. வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
வாஞ்சித்து கதறுகின்றேன்

Thaazhthugiren Um Pathathil lyrics songs, Thaazhthugiren Um Pathathil song lyrics, Thaazhthugiren Um Pathathil Lyrics Song Chords PPT -தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்,Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Thaazhthugiren Um Pathathil Lyrics Song Chords PPT - தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Lyrics in English

Thaazhthugiren um paadhaththil
Um ishtam pol ennai nadathidume –3

1. Kuyavan kaiyil kalimannai pola
Undhan kaiyil ennai thanthu vitten
Umakkaaga vanaindhidume

2. Vazhimari sendren vazhi idhuve endreer
Vaarththaiyaal thetri vaazha vaiththeer
Vaanjiththu katharugiren

Thaazhthugiren Um Pathathil Lyrics Song Chords PPT - தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Lyrics in English (Tanglish)

தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3
Thaazhthugiren um paadhaththil
Um ishtam pol ennai nadathidume –3

குயவன் கையில் களிமண்ணை போல
உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
Kuyavan kaiyil kalimannai pola
Undhan kaiyil ennai thanthu vitten

உமக்காக வனைந்திடுமே
உமக்காக வனைந்திடுமே
Umakkaaga vanaindhidume
Umakkaaga vanaindhidume

வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
Vazhimari sendren vazhi idhuve endreer
Vaarththaiyaal thetri vaazha vaiththeer

வாஞ்சித்து கதறுகின்றேன்
வாஞ்சித்து கதறுகின்றேன்
Vaanjiththu katharugiren
Vaanjiththu katharugiren

Thaazhthugiren Um Pathathil Lyrics Song Chords PPT - தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Lyrics in English (Song Meaning)

தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3
I humble myself at Your feet
Lead me according to Your will – 3

குயவன் கையில் களிமண்ணை போல
உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
Like clay in the potter’s hand
I have given myself into Your hands

உமக்காக வனைந்திடுமே
உமக்காக வனைந்திடுமே
Mold me for Your purpose
Shape me for Your will

வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
I went astray, but You showed me the way
With Your word, You restored and gave me life

வாஞ்சித்து கதறுகின்றேன்
வாஞ்சித்து கதறுகின்றேன்
With longing, I cry out to You
With a yearning heart, I call to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create