Thadaigalai Neeki Podum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்

தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார்
நமக்கு முன்பாக செல்கிறார் -2

1. சிவந்த சமுத்திரம் போல்
தடைகள் வந்தாலும் சேனைகளின்
கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2
பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2)
பாலும் தேனும் ஓடும் தேசம்
நமக்கு சொந்தமே -2

2. யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும்
யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார்
பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ

3. எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும்
ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார்
ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்

Thadaigalai Neeki Podum lyrics songs,Thadaigalai Neeki Podum song lyrics , Thadaigalai Neeki Podum Lyrics Song Chords PPT -தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்

Sign in to access this feature Sign Up

Thadaigalai Neeki Podum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர் Lyrics in English

Thadaigalai nekkip podum karthar
Namakku munpagha selgiraar selgiraar
Namakku munpagha selgiraar -2

Sivantha samuthiram pol
Thadaigal vandhaalum senaigalin
Karthar nammodu irukkiraar -2
Bayapadamal munneruvom naam (2)
Paalum thenum oodum desam
Namakku sondhame -2

Yordan nadipol thadaigal vandhaalum
Yekova devan nammodu irukkiraar
Prasanthathodu munneruvom dev

Eriko madhilpol thadaigal vandhaalum
Elshathai devan nammodirukkiraar
Aaravarthodu aarparippom

Thadaigalai Neeki Podum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர் Lyrics in English (Tanglish)

தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார்
Thadaigalai nekkip podum karthar
Namakku munpagha selgiraar selgiraar

நமக்கு முன்பாக செல்கிறார்
நமக்கு முன்பாக செல்கிறார் -2
Namakku munpagha selgiraar
Namakku munpagha selgiraar -2

சிவந்த சமுத்திரம் போல்
தடைகள் வந்தாலும் சேனைகளின்
Sivantha samuthiram pol
Thadaigal vandhaalum senaigalin

கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2
பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2)
Karthar nammodu irukkiraar -2
Bayapadamal munneruvom naam (2)

பாலும் தேனும் ஓடும் தேசம்
நமக்கு சொந்தமே -2
Paalum thenum oodum desam
Namakku sondhame -2

யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும்
யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார்
Yordan nadipol thadaigal vandhaalum
Yekova devan nammodu irukkiraar

பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ
Prasanthathodu munneruvom dev

எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும்
ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார்
Eriko madhilpol thadaigal vandhaalum
Elshathai devan nammodirukkiraar

ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்
Aaravarthodu aarparippom

Thadaigalai Neeki Podum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர் Lyrics in English (Song Meaning)

தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார்
The Lord who removes every obstacle
Goes before us, goes before us

நமக்கு முன்பாக செல்கிறார்
நமக்கு முன்பாக செல்கிறார் -2
He goes before us
He goes before us -2

சிவந்த சமுத்திரம் போல்
தடைகள் வந்தாலும் சேனைகளின்
Even if obstacles come like the Red Sea
The Lord of hosts

கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2
பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2)
The Lord is with us -2
Let us move forward without fear(2)

பாலும் தேனும் ஓடும் தேசம்
நமக்கு சொந்தமே -2
The land flowing with milk and honey
Is ours -2

யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும்
யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார்
Even if obstacles come like the Jordan river
Jehovah God is with us

பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ
Let us move forward with His presence, O God

எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும்
ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார்
Even if obstacles come like the walls of Jericho
El Shaddai God is with us

ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்
Let us shout aloud with rejoicing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create