Thadaigalai Neekum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கும் தயாபரர்

தடைகளை நீக்கும் தயாபரர்
என்முன்னே செல்கிறார்
தடைகளை நீக்கி கடந்திடுவேன்
இயேசு ராஜா முன் செல்வதால்
அல்லேலூயா பாடுவேன்
அகமகிழ்வேன் இயேசுவில்

1. அக்கினிச் சூளையிலும்
அருகினில் அவரைக் கண்டேன்
அணைத்து முத்தம் செய்தார்
என் அழுகையைக் களிப்பாக்கினார்
மனிதரை தலையின் மேல் ஏறி நடக்கச் செய்தார் ஏளனம் ஏமாற்றங்கள் மாற்றியே மகிழச் செய்தார் என்

2. எனக்காய் யாவையும் இனியும் செய்திடுவார் நான் இனி வாழ்வதெல்லாம் என் இயேசுவின் மகிமைக்காக

Thadaigalai Neekum lyrics songs,Thadaigalai Neekum song lyrics , Thadaigalai Neekum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கும் தயாபரர்

Sign in to access this feature Sign Up

Thadaigalai Neekum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கும் தயாபரர் Lyrics in English

Thadaigalai neekkum thayaabarar
En munne selgiraar
Thadaigalai neekki kadandhiduven
Yesu Raja mun selvadhaal
Alleluya paaduven
Agamagizhven Yesuvil

1.Akkini soolaiyilum
Aruginil avarai kanden
Anaithu mutham seithaar
En azhugaiyai kalippaakkinaar
Manidharai thalaiyin mel eri nadakka seidhaar
Yelanam emaatramgal maattriye magizha seidhaar en

2.Enakkaai yaavaiyum iniyum seidhiduvaar
Naan ini vaazhvadhellaam
En Yesuvin magimaikkaaga

Thadaigalai Neekum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கும் தயாபரர் Lyrics in English (Tanglish)

தடைகளை நீக்கும் தயாபரர்
என் முன்னே செல்கிறார்
Thadaigalai neekkum thayaabarar
En munne selgiraar

தடைகளை நீக்கி கடந்திடுவேன்
இயேசு ராஜா முன் செல்வதால்
Thadaigalai neekki kadandhiduven
Yesu Raja mun selvadhaal

அல்லேலூயா பாடுவேன்
அகமகிழ்வேன் இயேசுவில்
Alleluya paaduven
Agamagizhven Yesuvil

அக்கினிச் சூளையிலும்
அருகினில் அவரைக் கண்டேன்
Akkini soolaiyilum
Aruginil avarai kanden

அணைத்து முத்தம் செய்தார்
என் அழுகையைக் களிப்பாக்கினார்
Anaithu mutham seithaar
En azhugaiyai kalippaakkinaar

மனிதரை தலையின் மேல் ஏறி நடக்கச் செய்தார்
ஏளனம் ஏமாற்றங்கள் மாற்றியே மகிழச் செய்தார்
Manidharai thalaiyin mel eri nadakka seidhaar
Yelanam emaatramgal maattriye magizha seidhaar

எனக்காய் யாவையும் இனியும் செய்திடுவார்
நான் இனி வாழ்வதெல்லாம்
Enakkaai yaavaiyum iniyum seidhiduvaar
Naan ini vaazhvadhellaam

என் இயேசுவின் மகிமைக்காக
En Yesuvin magimaikkaaga

Thadaigalai Neekum Lyrics Song Chords PPT - தடைகளை நீக்கும் தயாபரர் Lyrics in English (Song Meaning)

தடைகளை நீக்கும் தயாபரர்
என் முன்னே செல்கிறார்
The gracious Lord who removes every obstacle
goes before me

தடைகளை நீக்கி கடந்திடுவேன்
இயேசு ராஜா முன் செல்வதால்
I will cross every barrier and move forward
because Jesus the King goes ahead of me

அல்லேலூயா பாடுவேன்
அகமகிழ்வேன் இயேசுவில்
I will sing Hallelujah
I will rejoice in Jesus

அக்கினிச் சூளையிலும்
அருகினில் அவரைக் கண்டேன்
Even in the furnace of fire
I saw Him near me

அணைத்து முத்தம் செய்தார்
என் அழுகையைக் களிப்பாக்கினார்
He embraced me and showed His love
He turned my sorrow into joy

மனிதரை தலையின் மேல் ஏறி நடக்கச் செய்தார்
ஏளனம் ஏமாற்றங்கள் மாற்றியே மகிழச் செய்தார்
He made me walk over my enemies
He turned shame and disappointment into joy

எனக்காய் யாவையும் இனியும் செய்திடுவார்
நான் இனி வாழ்வதெல்லாம்
He will continue to do all things for me
All my future life

என் இயேசுவின் மகிமைக்காக
For the glory of my Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create