தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.
இடறி விழுந்தேனே நான், சேற்றில்.
கரையேற வலுவும் இல்லை.
பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.
வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.
என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.
1. பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.
அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.- 2
மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி,
நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி தந்தீரே .
பாதையில் ஒளி தந்தீரே.
2. வெளிவேஷமாய், உள்ளே பாவமாய், வெள்ளை நிற கல்லறை ஆனேன்.
அகங்காரமாய், ராஜராஜனை உள்ளம் நொறுங்கிட நான் நிந்தித்தேன்.- 2
படுபாதகன், என்னை மன்னித்து தாயைப் போல் தாங்கி பிடித்து,
இந்தப் பாவியை நல்ல மேய்ப்பராய், தயவாய் மந்தையில் சேர்த்தீரே.
தயவாய் மந்தையில் சேர்த்தீரே.
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.
கதறி அழுதேனே பாவ சேற்றில்.
கரையேற்ற தேவனே வந்தார்.
புடமிட்டு பொன் மனம் தந்தார்.
பாவி எனக்காய் தாழ்வில் வந்தாரே.
என் வாழ்க்கை துளிர்க்க தன்னை தந்தாரே
Thadam Maari Ponean Oor Naalil lyrics songs, Thadam Maari Ponean Oor Naalil song lyrics , Thadam Maari Ponean Oor Naalil Lyrics Song Chords PPT - தடம் மாறிப் போனேன் ஓர் நாளில், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thadam maarip ponen or naalil.
Idari vizhundhene naan setril.
Karaiyera valuvum illai.
Palamurai muyandrum veezhndhen.
Vaazhvai tholaithu saavai thedinen.
En vaazhvai tholaithu saavai thedinen.
1.Perumpaaviyai, nedunkaalamaai, ummai vittu naan odiponen.
Azhageenamai, belaveenanai, ummil thirumbida naan naaninen.
Mazhai saaralaai, ilam thendralai ennai undhan anbal varudi,
Nilavoliyai, pagalavanai paadhaiyil oli thandheere.
Paadhaiyil oli thandheere.
2.Veliveshamai, ulle paavamai, vellai nira kallarai aanen.
Ahankaaramai, rajarajanai ullam norungida naan ninthithen.
Padupaadagan ennai mannithu thaayaip pol thaangi pidithu,
Indha paaviyai nalla meipparai thayavaai mandhaiyil serththeere.
Thayavaai mandhaiyil serththeere.
Thadam maarip ponen or naalil.
Kathari azhudhene paava setril.
Karaiyetra Devane vandhaar.
Pudamittu pon manam thandhaar.
Paavi enakkaai thaazhvil vandhaare.
En vaazhkai thulirkka thannai thandhaare.
தடம் மாறிப் போனேன்
ஓர் நாளில்
இடறி விழுந்தேனே
நான் சேற்றில்
Thadam maarip ponen
or naalil
Idari vizhundhene
naan setril
கரையேற வலுவும் இல்லை
பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்
Karaiyera valuvum illai
palamurai muyandrum veezhndhen
வாழ்வை தொலைத்து
சாவை தேடினேன்
என் வாழ்வை தொலைத்து
சாவை தேடினேன்
Vaazhvai tholaithu
saavai thedinen
En vaazhvai tholaithu
saavai thedinen
1.பெரும்பாவியாய்
நெடுங்காலமாய்
உம்மை விட்டு
நான் ஓடிப்போனேன்
Perumpaaviyai
nedunkaalamaai
Ummai vittu
naan odiponen
அழகீனமாய்
பெலவீனனாய்
உம்மில் திரும்பிட
நான் நாணினேன்
Azhageenamai
belaveenanai
Ummil thirumbida
naan naaninen
மழை சாரலாய்
இளம் தென்றலாய்
என்னை உந்தன் அன்பால்
வருடி
Mazhai saaralaai
ilam thendralai
Ennai undhan anbal
varudi
நிலவொளியாய்
பகலவனாய்
பாதையில் ஒளி
தந்தீரே
Nilavoliyai
pagalavanai
Paadhaiyil oli
thandheere
பாதையில் ஒளி தந்தீரே
Paadhaiyil oli thandheere
2.வெளிவேஷமாய்
உள்ளே பாவமாய்
வெள்ளை நிற
கல்லறை ஆனேன்
Veliveshamai
ulle paavamai
Vellai nira
kallarai aanen
அகங்காரமாய்
ராஜராஜனை
உள்ளம் நொறுங்கிட
நான் நிந்தித்தேன்
Ahankaaramai
rajarajanai
Ullam norungida
naan ninthithen
படுபாதகன்
என்னை மன்னித்து
தாயைப் போல்
தாங்கி பிடித்து
Padupaadagan
ennai mannithu
Thaayaip pol
thaangi pidithu
இந்தப் பாவியை
நல்ல மேய்ப்பராய்
தயவாய் மந்தையில்
சேர்த்தீரே
Indha paaviyai
nalla meipparai
Thayavaai mandhaiyil
serththeere
தயவாய் மந்தையில் சேர்த்தீரே
Thayavaai mandhaiyil serththeere
தடம் மாறிப் போனேன்
ஓர் நாளில்
கதறி அழுதேனே
பாவ சேற்றில்
Thadam maarip ponen
or naalil
Kathari azhudhene
paava setril
கரையேற்ற தேவனே
வந்தார்
புடமிட்டு
பொன் மனம் தந்தார்
Karaiyetra Devane
vandhaar
Pudamittu
pon manam thandhaar
பாவி எனக்காய்
தாழ்வில் வந்தாரே
என் வாழ்க்கை துளிர்க்க
தன்னை தந்தாரே
Paavi enakkaai
thaazhvil vandhaare
En vaazhkai thulirkka
thannai thandhaare
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்
இடறி விழுந்தேனே நான் சேற்றில்
I strayed from the path one day
and fell stumbling into the mire
கரையேற வலுவும் இல்லை
பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்
No strength to rise to the shore
I tried many times but kept falling
வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்
என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்
I lost my life and sought death
I lost my life and sought death
1.பெரும்பாவியாய் நெடுங்காலமாய்
உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்
As a great sinner for a long time
I ran away from You
அழகீனமாய் பெலவீனனாய்
உம்மில் திரும்பிட நான் நாணினேன்
Ugly and weak I was
I was ashamed to return to You
மழை சாரலாய் இளம் தென்றலாய்
என்னை உந்தன் அன்பால் வருடி
Like a gentle rain and cool breeze
You caressed me with Your love
நிலவொளியாய் பகலவனாய்
பாதையில் ஒளி தந்தீரே
Like moonlight and like the sun
You gave light on my path
பாதையில் ஒளி தந்தீரே
You gave light on my path
2.வெளிவேஷமாய் உள்ளே பாவமாய்
வெள்ளை நிற கல்லறை ஆனேன்
With an outward mask and inner sin
I became like a whitewashed tomb
அகங்காரமாய் ராஜராஜனை
உள்ளம் நொறுங்கிட நான் நிந்தித்தேன்
In pride I insulted the King of kings
breaking my own heart
படுபாதகன் என்னை மன்னித்து
தாயைப் போல் தாங்கி பிடித்து
A great sinner You forgave me
and held me like a mother
இந்தப் பாவியை நல்ல மேய்ப்பராய்
தயவாய் மந்தையில் சேர்த்தீரே
This sinner You made a good shepherd
and graciously placed me in Your flock
தயவாய் மந்தையில் சேர்த்தீரே
You graciously placed me in Your flock
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்
கதறி அழுதேனே பாவ சேற்றில்
I strayed from the path one day
and cried bitterly in the mire of sin
கரையேற்ற தேவனே வந்தார்
புடமிட்டு பொன் மனம் தந்தார்
The Lord came to lift me up
and refined me giving a pure heart
பாவி எனக்காய் தாழ்வில் வந்தாரே
என் வாழ்க்கை துளிர்க்க தன்னை தந்தாரே
For me, a sinner, He came low
He gave Himself that my life may blossom
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List