தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
1. பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
பரமன் இயேசுவை போலாகவே
2. ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
திறப்பின் வாசலில் நிறுத்தும்
திரண்ட அழிவைத் தடுத்திடவே
3. பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
சபைகள் பூத்துக் குலுங்கிடவே
பேதுருவின் தைரியம் தாரும்
பாரதம் உம்மை பணிந்திடுமே
Thaevaa Ezhupputhal Thaarum lyrics songs, Thaevaa Ezhupputhal Thaarum song lyrics , Thaevaa Ezhupputhal Thaarum Lyrics Song Chords PPT -தேவா எழுப்புதல் தாரும் இன்றே என், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Deva ezhupputhal thaarum
Indre en ullathil thaarum
Uyiroottum en aathumavai
Um sitham niraivetrave
1.Parisutha sindhai ennil thaarum
Paavathin meethu jeyathai thaarum
Parisuthar vairakkiyam thaarum
Paraman Yesuvai polaagave
2.Aathuma vaanjai ennil thaarum
Anbin thoothanaai anuppidume
Thirappin vaasalil niruthum
Thiranda azhivai thaduthidave
3.Paulin vairakkiyam ennil thaarum
Sabaigal poothu kulungidave
Pethuruvin thairiyam thaarum
Bharatham Ummai panindhidave
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
Deva ezhupputhal thaarum indre en ullathil thaarum
Uyiroottum en aathumavai um sitham niraivetrave
1.பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
Parisutha sindhai ennil thaarum
Paavathin meethu jeyathai thaarum
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
பரமன் இயேசுவை போலாகவே
Parisuthar vairakkiyam thaarum
Paraman Yesuvai polaagave
2.ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
Aathuma vaanjai ennil thaarum
Anbin thoothanaai anuppidume
திறப்பின் வாசலில் நிறுத்தும்
திரண்ட அழிவைத் தடுத்திடவே
Thirappin vaasalil niruthum
Thiranda azhivai thaduthidave
3.பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
சபைகள் பூத்துக் குலுங்கிடவே
Pavulin vairakkiyam ennil thaarum
Sabaigal poothu kulungidave
பேதுருவின் தைரியம் தாரும்
பாரதம் உம்மை பணிந்திடுமே
Pedhuruvin thairiyam thaarum
Bharatham ummai panindhidume
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
Lord, give revival today and fill my heart
Revive my soul and fulfill Your will in me
1.பரிசுத்த சிந்தை என்னில் தாரும் பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
Give me a holy mind and victory over sin
பரிசுத்தர் வைராக்கியம் தாரும் பரமன் இயேசுவை போலாகவே
Give holy zeal and make me like Jesus the Lord
2.ஆத்தும வாஞ்சை என்னில் தாரும் அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
Give me a burden for souls and send me as Your messenger
திறப்பின் வாசலில் நிறுத்தும் திரண்ட அழிவைத் தடுத்திடவே
Stand me in the gap to stop the coming destruction
3.பவுலின் வைராக்கியம் என்னில் தாரும் சபைகள் பூத்துக் குலுங்கிடவே
Give me Paul’s zeal so the churches may flourish
பேதுருவின் தைரியம் தாரும் பாரதம் உம்மை பணிந்திடுமே
Give Peter’s boldness so India may bow before You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List