தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி
என்றென்றுமாய் வாழ்த்துவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
காலமெல்லாம் அவரின் பின்னே
தொடர்ந்து சென்று பணிகுவோம்
துதியினாலே மகிமைப்படுத்தி
துதிப்போம் இவரை என்றுமாய்
2. தடைகள் யாவும் நீக்கும் தேவன்
பணிந்து இவரைப் போற்றுவோம்
தீமை ஒன்றும் அணுகிடாமல்
விலக்கி காக்கும் தேவனாம்
3. ஏற்ற வேளை உயர்த்தும் தேவன்
அவரின் கரத்தில் அடங்குவோம்
தேவ வழியில் சென்று நாமே
தேவன் இவரைப் புகழுவோம்
4. மகிமை தேவன் தமது சபையை
வானில் சேர்க்க வருகிறார்
தூய்மை காத்து ஆயத்தமாக
அன்பர் இவரை உயர்த்துவோம்
5. பாதுகாத்த தயவை எண்ணி
பாரில் இவரை உயர்த்துவோம்
மகிமை நாமம் உடைய தேவன்
பூவில் இவரை உயர்த்துவோம்
Thaevaathi Thaevan Yesuvai Potti lyrics songs, Thaevaathi Thaevan Yesuvai Potti song lyrics , Thaevaathi Thaevan Yesuvai Potti Lyrics Song Chords PPT - தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி
Sign in to access this feature Sign Up
thevathi thevan iyesuvai potri
enrendrumay vaazhththuvom
alleluya alleluya
alleluya alleluya
kaalamellam avarin pinne
thodarnthu senru panikuvom
thuthiyinale makimai paduththi
thuthippom ivarai endrumay
... thevathi thevan
thadaikal yaavum neekkum thevan
paninthu ivarai potruvom
theemai onrum anukidamal
vilakki kaakkum thevanam
... thevathi thevan
etra velai uyarththum thevan
avarin karaththil adanguvom
theva vazhiyil senru name
thevan ivarai pugazhuvom
... thevathi thevan
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List