Thaevan Thangum Vaasasthalam Lyrics Song Chords PPT - தேவன் தங்கும் வாசஸ்தலம்

தேவன் தங்கும் வாசஸ்தலம்

கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்

திசையெங்கிலும் அது பரவிடும்
திருச்சபை விரைந்தே பெருகிடும்
தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
வானுலக ஆட்சியை விளம்பட்டும்

2. கடலதின் நீராய் திரளட்டும்
சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
சத்தியம் உலகை அசைக்கட்டும்
சத்துவம் அதனால் அதிரட்டும்

3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
ஆண்டவர் மகிமை பெருகட்டும்

Thaevan Thangum Vaasasthalam lyrics songs, Thaevan Thangum Vaasasthalam song lyrics , Thaevan Thangum Vaasasthalam Lyrics Song Chords PPT - தேவன் தங்கும் வாசஸ்தலம்

Sign in to access this feature Sign Up

Thaevan Thangum Vaasasthalam Lyrics Song Chords PPT - தேவன் தங்கும் வாசஸ்தலம் Lyrics in English

Devan thangum vaasasthalam

Koodaaram adhu Devanin vaasasthalam
Koodaaram adhu Deva prasannathin nizhalaattam

Thisaiyengilum adhu paravidum
Thiruchabai viraindhe perugidum
Devanin janathaal nirambidum

Adhan thiraigal neendu viriyattum
Adhan munaigal aazham sellattum
Aganru aalpol thazhaikkattum

Anaivarum vandhangu othungkattum
Vaanulaga aatchiyai vilambattum

Kadaladhin neerai thiralattum
Sudarvidum oliyai veesattum
Jaathigal Devanai paniyattum

Saththiyam ulagai asaikkattum
Saththuvam adhanal adhirattum

Visuvaasa kudumbangal palukattum
Tham sondha janathai meedkattum
Ilaignargal ezhundhu sellattum

Suviseesham akilathai vellattum
Aandavar magimai perugattum

Thaevan Thangum Vaasasthalam Lyrics Song Chords PPT - தேவன் தங்கும் வாசஸ்தலம் Lyrics in English (Tanglish)

தேவன் தங்கும் வாசஸ்தலம்
Thevan thangum vaasasthalam

கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்
Koodaaram adhu Devanin vaasasthalam
Koodaaram adhu Deva prasannanthin nizhalaattam

திசையெங்கிலும் அது பரவிடும்
திருச்சபை விரைந்தே பெருகிடும்
தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்
Thisaiyengilum adhu paravidum
Thiruchchabai viraindhe perugidum
Devanin janathaal nirampidum

அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
Adhan thiraigal neendu viriyattum
Adhan munaigal aazham sellattum
Akanru aalphol thazaikkattum

அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
வானுலக ஆட்சியை விளம்பட்டும்
Anaivarum vandhangu odungkattum
Vaanulaga aatchiyai vilambattum

கடலதின் நீராய் திரளட்டும்
சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
Kadaladhin neerai thiralattum
Sudarvidum oliyai veesattum
Jaathigal Devanai paniyattum

சத்தியம் உலகை அசைக்கட்டும்
சத்துவம் அதனால் அதிரட்டும்
Sathiyam ulagai asaikkattum
Saththuvam adhanaal adhirattum

விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
Visuvaasa kudumbangal palukattum
Tham sondha janathai meedkattum
Ilaignargal ezhundhu sellattum

சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
ஆண்டவர் மகிமை பெருகட்டும்
Swisesham akilathai vellattum
Aandavar magimai perugattum

Thaevan Thangum Vaasasthalam Lyrics Song Chords PPT - தேவன் தங்கும் வாசஸ்தலம் Lyrics in English (Song Meaning)

தேவன் தங்கும் வாசஸ்தலம்
The place where God dwells

கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்
The pavilion, it is God’s dwelling
The pavilion, it is the shade of God’s grace

திசையெங்கிலும் அது பரவிடும்
திருச்சபை விரைந்தே பெருகிடும்
தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்
It spreads in all directions
The church expands and grows
Filled with God’s people

அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
May its curtains extend and unfold
May its corners reach the depths
May it flourish like a wide garden

அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
வானுலக ஆட்சியை விளம்பட்டும்
Let everyone gather there
Let the rule of heaven be proclaimed

கடலதின் நீராய் திரளட்டும்
சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
May it flow like the waters of the sea
May it shine like a radiant light
May all nations serve God

சத்தியம் உலகை அசைக்கட்டும்
சத்துவம் அதனால் அதிரட்டும்
Let truth shake the world
Righteousness resound through it

விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
May faithful families be strengthened
May they save their own people
May the youth rise and go forth

சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
ஆண்டவர் மகிமை பெருகட்டும்
May the gospel conquer the world
May the glory of the Lord increase

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create