Thaevanaam Iyaesuvae Ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான்

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்

இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே என்றும்
அழியா பொக்கிஷமாய் நிலைக்க

2. உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்

3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்

Thaevanaam Iyaesuvae Ummai lyrics songs, Thaevanaam Iyaesuvae Ummai song lyrics , Thaevanaam Iyaesuvae Ummai Lyrics Song Chords PPT -தேவனாம் இயேசுவே உம்மை நான், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thaevanaam Iyaesuvae Ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English

Devanam Yesuve ummai naan
Jeeviya naalellaam thuthithiduven

Yesuve neer enthan belanum
Yesuve neer enthan jeevanume!

Yesuve neer enthan nambikkaiyum
Yesuve neer enthan vaazhkaiyume!

1.Aadhiyil vaarthaiyaai irundhavare
Arputhamaana um thiruvasanam

Aadharavaai engal karamadhile endrum
Azhia pokkishamaai nilaikka

2.Ulagin mudivu pariyanthamum
Ungalodiruppen endravare

Unthanin oozhiyam seidhida ennaiyum
Thagudhippaduthiyadhaal thuthippen

3.Nanmaiyum kirubaiyum ennai thodara
Naadhane neer ennai nadathidume

Jeevanullorin desathil nilaikka
Jeevan thandhennai meettadhinaal

Thaevanaam Iyaesuvae Ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English (Tanglish)

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
Devanam Yesuve ummai naan
Jeeviya naalellaam thuthithiduven

இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
Yesuve neer enthan belanum
Yesuve neer enthan jeevanume!

இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
Yesuve neer enthan nambikkaiyum
Yesuve neer enthan vaazhkaiyume!

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
Aadhiyil vaarthaiyaai irundhavare
Arputhamaana um thiruvasanam

ஆதரவாய் எங்கள் கரமதிலே என்றும்
அழியா பொக்கிஷமாய் நிலைக்க
Aadharavaai engal karamadhile endrum
Azhia pokkishamaai nilaikka

உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
Ulagin mudivu pariyanthamum
Ungalodiruppen endravare

உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்
Unthanin oozhiyam seidhida ennaiyum
Thagudhippaduthiyadhaal thuthippen

நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
Nanmaiyum kirubaiyum ennai thodara
Naadhane neer ennai nadathidume

ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்
Jeevanullorin desathil nilaikka
Jeevan thandhennai meettadhinaal

Thaevanaam Iyaesuvae Ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English (Song Meaning)

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
O Jesus my God, I will praise You
All the days of my life I will worship You

இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
Jesus, You are my strength
Jesus, You are my very life

இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
Jesus, You are my hope
Jesus, You are my everything in life

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
You are the Word in the beginning
Your holy word is wonderful

ஆதரவாய் எங்கள் கரமதிலே என்றும்
அழியா பொக்கிஷமாய் நிலைக்க
As a support in our hands always
It remains an everlasting treasure

உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
You promised to be with us
Till the very end of the world

உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்
You made me worthy to serve You
So I will praise You

நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
Let goodness and mercy follow me
Lord, You lead my life

ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்
To dwell in the land of the living
You gave me life and redeemed me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create