Thaevanaam Yesuvae ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான்

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே - என்றும்
அழியாப் பொக்கிஷமாய் நிலைக்க

2. உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்

3. நன்மையும் கிருபையும் என்னை தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்

Thaevanaam Yesuvae ummai lyrics songs,Thaevanaam Yesuvae ummai song lyrics, Thaevanaam Yesuvae ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான்

Sign in to access this feature Sign Up

Thaevanaam Yesuvae ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English

Dhevanaam Yesuvae Ummai Naan
Jeeviya Naalellaam Thudhiththiduvaen
Yesuvae Neer Endhan Belanum
Yesuvae Neer Endhan Jeevanumae
Yesuvae Neer Endhan Nambikkaiyum
Yesuvae Neer Endhan Vaazhkkaiyumae

Aadhiyil Vaarththaiyaai Irundhavarae
Arpudhamaana Um Thiruvasanam
Aadharavaai Engal Karamadhilae Endrum
Azhiyaap Pokkishamaai Nilaikka

Ulagin Mudivu Pariyanthamum
Ungalodiruppaen Endravarae
Undhanin Oozhiyam Seidhida Ennaiyum
Thagudhippaduththiyadhaal Thudhippaen

Nanmaiyum Kirubaiyum Ennai Thodara
Naadhanae Neer Ennai Nadaththidumae
Jeevanullorin Dhaesaththil Nilaikka
Jeevan Thandhennai Meettadhinaal

Thaevanaam Yesuvae ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English (Tanglish)

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
Dhaevanaam Yesuvae Ummai Naan
Jeeviya Naalellaam Thudhiththiduvaen

இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
Yesuvae Neer Endhan Belanum
Yesuvae Neer Endhan Jeevanumae

இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
Yesuvae Neer Endhan Nambikkaiyum
Yesuvae Neer Endhan Vaazhkkaiyumae

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
Aadhiyil Vaarththaiyaai Irundhavarae
Arpudhamaana Um Thiruvasanam

ஆதரவாய் எங்கள் கரமதிலே - என்றும்
அழியாப் பொக்கிஷமாய் நிலைக்க
Aadharavaai Engal Karamadhilae Endrum
Azhiyaap Pokkishamaai Nilaikka

உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
Ulagin Mudivu Pariyanthamum
Ungalodiruppaen Endravarae

உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்
Undhanin Oozhiyam Seydhida Ennaiyum
Thagudhippaduththiyadhaal Thudhippaen

நன்மையும் கிருபையும் என்னை தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
Nanmaiyum Kirubaiyum Ennai Thodara
Naadhanae Neer Ennai Nadaththidumae

ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்
Jeevanullorin Dhaesaththil Nilaikka
Jeevan Thandhennai Meettadhinaal

Thaevanaam Yesuvae ummai Lyrics Song Chords PPT - தேவனாம் இயேசுவே உம்மை நான் Lyrics in English (Song Meaning)

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
Jesus My God I Will Praise You
All The Days Of My Life

இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
Jesus You Are My Strength
Jesus You Are My Life

இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!
Jesus You Are My Hope
Jesus You Are My Everything

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
You Were The Word In The Beginning
Your Holy Word Is Wonderful

ஆதரவாய் எங்கள் கரமதிலே - என்றும்
அழியாப் பொக்கிஷமாய் நிலைக்க
May It Remain In Our Hands As Support
As An Imperishable Treasure Forever

உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
You Said I Will Be With You
Till The End Of The World

உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்
I Will Praise You For Making Me Worthy
To Do Your Ministry

நன்மையும் கிருபையும் என்னை தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
May Goodness And Grace Follow Me
Lord Lead Me Always

ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்
You Gave Your Life And Redeemed Me
To Dwell In The Land Of The Living

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create