Thaevanae Um Vaarthaiyaal Lyrics Song Chords PPT - தேவனே உம் வார்த்தையால்

தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்

உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே – 2

தண்ணீர்களைக் கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர் – 2
ஆறுகளைக் கடந்தேன்
அவை என்மேல் புரளவில்லை – 2

எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன்

சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம்

Thaevanae Um Vaarthaiyaal lyrics songs, Thaevanae Um Vaarthaiyaal song lyrics , Thaevanae Um Vaarthaiyaal Lyrics Song Chords PPT - தேவனே உம் வார்த்தையால், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thaevanae Um Vaarthaiyaal Lyrics Song Chords PPT - தேவனே உம் வார்த்தையால் Lyrics in English

Devané um vaarththaiaaal
Naalthoṛum vaazhgirēn

Unthan anbin vaarththaigaḷ
Endhan vaazhvīl jeevanē – 2

Thannīrgaḷai kadandhēn
Devarīr ennōdu irundhīr – 2

Aarugaḷai kadandhēn
Avai enmel puralavillai – 2

Eppakkam nerukkappattēn
Manam madiṇthu pogavillai

Ilangai desamengum
Yesu naamam uyarththiduvēn

Saththuru ethirkkaialē
Deva aavi kodi pidiththīr

Kristhu en jeevan
Maranamē en aadhaayam

Thaevanae Um Vaarthaiyaal Lyrics Song Chords PPT - தேவனே உம் வார்த்தையால் Lyrics in English (Tanglish)

தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்
Devané um vaarththaiaaal
Naalthoṛum vaazhgirēn

உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே – 2
Unthan anbin vaarththaigaḷ
Endhan vaazhvīl jeevanē – 2

தண்ணீர்களைக் கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர் – 2
Thannīrgaḷai kadandhēn
Devarīr ennōdu irundhīr – 2

ஆறுகளைக் கடந்தேன்
அவை என்மேல் புரளவில்லை – 2
Aarugaḷai kadandhēn
Avai enmel puralavillai – 2

எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
Eppakkam nerukkappattēn
Manam madiṇthu pogavillai

இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன்
Ilangai desamengum
Yesu naamam uyarththiduvēn

சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
Saththuru ethirkkaialē
Deva aavi kodi pidiththīr

கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம்
Kristhu en jeevan
Maranamē en aadhaayam

Thaevanae Um Vaarthaiyaal Lyrics Song Chords PPT - தேவனே உம் வார்த்தையால் Lyrics in English (Song Meaning)

தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்
Lord, by Your Word
I live every day

உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே – 2
Your loving words
Are life in my days – 2

தண்ணீர்களைக் கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர் – 2
I crossed the waters
Lord, You were with me – 2

ஆறுகளைக் கடந்தேன்
அவை என்மேல் புரளவில்லை – 2
I crossed the rivers
They did not overwhelm me – 2

எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
Though pressed on every side
My heart did not give way

இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன்
Throughout the land of Lanka
I will lift up Jesus’ Name

சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
When enemies opposed me
Your Spirit held the banner

கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம்
Christ is my life
And death is my gain

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create