Thaguthiyae Illa Lyrics Song Chords PPT - தகுதி இல்ல உங்க மூகத்த

தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
ஆனால், நீா் என்னை நேசித்தீா்

நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2
பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2

துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2

உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2

Thaguthiyae Illa lyrics songs,Thaguthiyae Illa song lyrics , Thaguthiyae Illa Lyrics Song Chords PPT - தகுதி இல்ல உங்க மூகத்த

Sign in to access this feature Sign Up

Thaguthiyae Illa Lyrics Song Chords PPT - தகுதி இல்ல உங்க மூகத்த Lyrics in English

Thakudiye illa
Onga mugath paarkka
Aanal, neera ennai nesithir

Nee virumbum munname enakku illa
En iyasuve enthan uyire
Udaintha ullathai thetridume
Paviyana ennaikum aetrukkollume

Thunigaramay naan paavam seithen
Umakku virodhamay ezhumbi nindren
Ennai manniyume manniyume
Um irathathal ennai kazhuvidume

Um samugam vittu vilagi sendren
Paavam seithu ummai maruthalithen
Ennai manniyume manniyume
Um irathathal ennai kazhuvidume

Thaguthiyae Illa Lyrics Song Chords PPT - தகுதி இல்ல உங்க மூகத்த Lyrics in English (Tanglish)

தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
Thakudiye illa
Onga mugath paarkka

ஆனால், நீா் என்னை நேசித்தீா்
நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல
Aanal, neera ennai nesithir
Nee virumbum munname enakku illa

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே
En iyasuve enthan uyire
Udaintha ullathai thetridume

பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே
துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
Paviyana ennaikum aetrukkollume
Thunigaramay naan paavam seithen

உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன்
என்னை மன்னியுமே மன்னியுமே
Umakku virodhamay ezhumbi nindren
Ennai manniyume manniyume

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
Um irathathal ennai kazhuvidume
Um samugam vittu vilagi sendren

பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்
என்னை மன்னியுமே மன்னியுமே
Paavam seithu ummai maruthalithen
Ennai manniyume manniyume

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
Um irathathal ennai kazhuvidume

Thaguthiyae Illa Lyrics Song Chords PPT - தகுதி இல்ல உங்க மூகத்த Lyrics in English (Song Meaning)

தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
I am unworthy
Yet I look upon Your face

ஆனால், நீா் என்னை நேசித்தீா்
நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல
But You love me
Before I even desire You

என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே
My Jesus, my life
You cleanse my broken heart

பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே
துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
You accept even me, a sinner
Though I have sinned boldly

உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன்
என்னை மன்னியுமே மன்னியுமே
I have risen against You
Forgive me, forgive me

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
You wash me with Your blood
I have strayed from Your fellowship

பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்
என்னை மன்னியுமே மன்னியுமே
I have sinned and turned away from You
Forgive me, forgive me

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
You cleanse me with Your blood

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create