Thai Madiyil Pal Marantha Lyrics Song Chords PPT - தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல

தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்

1. உம்மை நம்பி நன்மை செய்வேன்
உம்மை நம்பி உன்னோடிருப்பேன்

2. எந்தன் தாயே என்தன் தயவே
எந்தன் உறவே எந்தன் உறவே

3. துன்ப நேரம் எந்தன் துணையே
இன்ப நேரம் எல்லாம் நீரே

4. உம்மைத் தேடி ஓடி வந்தேன்
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்

Thai Madiyil Pal Marantha lyrics songs,Thai Madiyil Pal Marantha song lyrics , Thai Madiyil Pal Marantha Lyrics Song Chords PPT -தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல

Sign in to access this feature Sign Up

Thai Madiyil Pal Marantha Lyrics Song Chords PPT - தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல Lyrics in English

Thaai madiyil paal marantha kuzhandhaiyai pola
Parisuthare um madiyil ilaipaaruven

Ummay nambi nanmai seiven
Ummay nambi unnodiruppen

Endhan thaaye endhan thayave
Endhan urave endhan urave

Thunba neram endhan thunaiye
Inba neram ellaam neere

Ummay thedi odi vandhen
Ummay paarthu ennai marandhen

Thai Madiyil Pal Marantha Lyrics Song Chords PPT - தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல Lyrics in English (Tanglish)

தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
Thaai madiyil paal marandha kuzhandhaiyaip pola
Parisuththare ummadiyil ilaippaaruven

உம்மை நம்பி நன்மை செய்வேன்
உம்மை நம்பி உன்னோடிருப்பேன்
Ummmai nambi nanmai seiven
Ummmai nambi unnodiruppen

எந்தன் தாயே எந்தன் தயவே
எந்தன் உறவே எந்தன் உறவே
Endhan thaaye endhan thayave
Endhan urave endhan urave

துன்ப நேரம் எந்தன் துணையே
இன்ப நேரம் எல்லாம் நீரே
Thunba neram endhan thunaiye
Inba neram ellaam neere

உம்மைத் தேடி ஓடி வந்தேன்
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
Ummai thedi odi vandhen
Ummaip paarthu ennai marandhen

Thai Madiyil Pal Marantha Lyrics Song Chords PPT - தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல Lyrics in English (Song Meaning)

தாய் மடியைப் போல உம் அன்பில் நான் இளைப்பாறுகிறேன்
Like a child resting in a mother’s lap, I rest in Your love

உம்மை நம்பி நன்மை செய்து உம்மோடு வாழ்கிறேன்
Trusting You, I live doing good and staying with You

எந்தன் தாயும் தயவும் எல்லாமே நீரே
You are my mother, my grace, and everything to me

துன்பத்திலும் இன்பத்திலும் என்னை நடத்துபவர் நீரே
You guide me through both sorrow and joy

உம்மைத் தேடி ஓடி வந்து உம் அருகில் நிற்கிறேன்
I run to You seeking You and stand close to You

உம் பிரசன்னத்தில் என்னை மறந்து நான் அமைதி பெறுகிறேன்
In Your presence I forget myself and find peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create