Thai Marandhalum Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன்

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2

1.நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2

2.(என்) கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2

Thai Marandhalum lyrics songs, Thai Marandhalum song lyrics, Thai Marandhalum Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thai Marandhalum Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் Lyrics in English

Thaai marandhaalum
Naan maraven endreer
Thandhai thallinaalum
Thallaada vida maatteer-2

Inba thunbathilum
Thollai kashtangalilum
Irulin paathaiyilum
Ennodu iruppeer-2

En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

Nerukkappattaalum
Norungi pogiradhillai
Kalakkamadaindhaalum
Manam murivadhu illai-2

En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

En kaalgal thalarndhaalum
Um tholil ennai sumappeer-2
Kaividappattaalum
Um dhayavaal karai serththeer-2

En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

Thai Marandhalum Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் Lyrics in English (Tanglish)

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
Thaai marandhaalum
Naan maraven endreer

தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2
Thandhai thallinaalum
Thallaada vida maatteer-2

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
Inba thunbathilum
Thollai kashtangalilum

இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2
Irulin paathaiyilum
Ennodu iruppeer-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
Nerukkappattaalum
Norungi pogiradhillai

கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2
Kalakkamadaindhaalum
Manam murivadhu illai-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

என் கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
En kaalgal thalarndhaalum
Um tholil ennai sumappeer-2

கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2
Kaividappattaalum
Um dhayavaal karai serththeer-2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
En Yesu ennodu
En Nesar ennodu endrum-2

Thai Marandhalum Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் Lyrics in English (Song Meaning)

தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
Even if a mother forgets,
You said, “I will never forget you.”

தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2
Even if a father rejects me,
You will never let me stumble.

இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
In joy and in sorrow,
In troubles and hardships,

இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2
Even in the path of darkness,
You will be with me.

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
My Jesus is with me,
My beloved is with me forever.

நெருக்கப்பட்டாலும்
நொறுங்கி போகிறதில்லை
Though I am pressed on every side,
I will not be crushed.

கலக்கமடைந்தாலும்
மனம் முறிவது இல்லை-2
Though I am troubled,
My heart will not be broken.

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
My Jesus is with me,
My beloved is with me forever.

என் கால்கள் தளர்ந்தாலும்
உம் தோளில் என்னை சுமப்பீர்-2
Even if my feet grow weak,
You will carry me on Your shoulders.

கைவிடப்பட்டாலும்
உம் தயவால் கரை சேர்த்தீர்-2
Even if I am abandoned,
By Your grace You bring me safely ashore.

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2
My Jesus is with me,
My beloved is with me forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create