Thai Maranthaalum Naan Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்

தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2

இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-2

1. நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை – 2

2. (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2

Thai Maranthaalum Naan lyrics songs, Thai Maranthaalum Naan song lyrics, Thai Maranthaalum Naan Lyrics Song Chords PPT -தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்

Sign in to access this feature Sign Up

Thai Maranthaalum Naan Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் Lyrics in English

Thaai marandhaalum naan maraven endreer
Thandhai thallinaalum thallaada vida maadeer – 2

Inba thunbathilum thollai kashtangalilum
Irulin paadhaiyilum ennodu iruppeer – 2
En yesu ennodu
En nesar ennodu endrum – 2

Nerukka pattaalum norungi pogiradhillai
Kalakkamadaindhaalum manam murivadhillai – 2

Azhudhidum neraththil aarudhal tharuveer
Thavikkindra velaiyil thaangi nadaththuveer – 2

En kaalgal thalarndhaalum um tholil ennai sumappeer
Kai vida pattaalum um dhayavaal karai serththeer – 2

Paadhaiyil bayam vandhaal paadhugaappai iruppeer
Vaazhkaiyin mudivu varai vittu vilagaadhiruppeer – 2
En yesu ennodu
En nesar ennodu endrum – 2

Thai Maranthaalum Naan Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் Lyrics in English (Tanglish)

தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2
Thaai marandhaalum naan maraven endreer
Thandhai thallinaalum thallaada vida maadeer – 2
இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2
Inba thunbathilum thollai kashtangalilum
Irulin paadhaiyilum ennodu iruppeer – 2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் – 2
En yesu ennodu
En nesar ennodu endrum – 2

நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும் மனம் முறிவதில்லை – 2
Nerukka pattaalum norungi pogiradhillai
Kalakkamadaindhaalum manam murivadhillai – 2

அழுதிடும் நேரத்தில் ஆறுதல் தருவீர்
தவிக்கின்ற வேளையில் தாங்கி நடத்துவீர் – 2
Azhudhidum neraththil aarudhal tharuveer
Thavikkindra velaiyil thaangi nadaththuveer – 2

என் கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2
En kaalgal thalarndhaalum um tholil ennai sumappeer
Kai vida pattaalum um dhayavaal karai serththeer – 2

பாதையில் பயம் வந்தால் பாதுகாப்பாய் இருப்பீர்
வாழ்க்கையின் முடிவு வரை விட்டு விலகாதிருப்பீர் – 2
Paadhaiyil bayam vandhaal paadhugaappai iruppeer
Vaazhkaiyin mudivu varai vittu vilagaadhiruppeer – 2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் – 2
En yesu ennodu
En nesar ennodu endrum – 2

Thai Maranthaalum Naan Lyrics Song Chords PPT - தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் Lyrics in English (Song Meaning)

தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர் – 2
Even if a mother forgets, You said I will not forget you
Even if a father rejects, You will never let me fall – 2

இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர் – 2
In joy and sorrow, in troubles and hardships
Even in the path of darkness, You stay with me – 2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் – 2
My Jesus is with me
My beloved Lord is with me forever – 2

நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாலும் மனம் முறிவதில்லை – 2
Though I am pressed, I will not be crushed
Though I am troubled, my heart will not be broken – 2

அழுதிடும் நேரத்தில் ஆறுதல் தருவீர்
தவிக்கின்ற வேளையில் தாங்கி நடத்துவீர் – 2
In times of tears, You comfort me
In moments of suffering, You carry and lead me – 2

என் கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர் – 2
Even when my feet grow weak, You carry me on Your shoulders
Even when abandoned, Your grace brings me safely ashore – 2

பாதையில் பயம் வந்தால் பாதுகாப்பாய் இருப்பீர்
வாழ்க்கையின் முடிவு வரை விட்டு விலகாதிருப்பீர் – 2
When fear comes along the way, You become my protection
Till the end of life, You will never leave me – 2

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும் – 2
My Jesus is with me
My beloved Lord is with me forever – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create