தாய் தன் பாலகனை மறப்பாளா
அவள் மறந்தாலும் -2
தேவன் உன்னை மறப்பதில்லை
உன் கஷ்டத்திலிருந்து வா
உன் துன்பத்திலிருந்து வா
மன உளைச்சலிருந்து வா
உன் பாவத்திலிருந்து வா
வா வா வா கிறிஸ்துவினண்டை நீயும் வா
உனக்காகவே சிலுவையிலே
இயேசு கிறிஸ்து மரித்தார்
வா..வா..வா.. கிறிஸ்துவினண்டை நீயும் வா
நீ செய்யும் பாவத்தால் பாவபாரம்
அதிகமாகும் - உன் பாவ பாரத்தினால்
உன் வேதனை அதிகமாகும் அதிகமாகும்
உன் வேதனை அதிகமானால் மனசஞ்சலம்
அதிகமாகும் மனசஞ்சலத்தோடு
மகிழ்ச்சியின்மையும் அதிகமாகும்
மகிழ்ச்சி வேண்டுமா! நிம்மதி வேண்டுமா
சந்தோஷம் வேண்டுமா!
நீ வா.. நீ வா (2)
2. நீ செய்யும் பாவங்கள் தலைமுடியிலும்
அதிகமாகும்-செய்த பாவத்தின் தண்டனை
அதனிலும் அதிகமாகும் அதிகமாகும்
பாவ மன்னிப்பை அடைந்திட்டால்
தேவ சமாதானம் அதிகமாகும்
தேவ சமாதானத்தோடு சந்தோஷமும்
அதிகமாகும் - மன்னிப்பு வேண்டுமா!
இரக்கம் வேண்டுமா! அன்பு வேண்டுமா!
Thai Than Balaganai lyrics songs, Thai Than Balaganai song lyrics , Thai Than Balaganai Lyrics Song Chords PPT - தாய் தன் பாலகனை மறப்பாளா
Sign in to access this feature Sign Up
Thaai than paalaganai marappaalaa
aval marandhaalum
Devan unnai marappadhillai
un kashtaththilirundhu vaa
Un thunbaththilirundhu vaa
mana ulaichchalilirundhu vaa
Un paavaththilirundhu vaa
vaa vaa vaa Kiristhuvinandai neeyum vaa
Unakkaagave siluvaiyile
Yesu Kiristhu mariththaar
Vaa vaa vaa Kiristhuvinandai neeyum vaa
nee seyyum paavaththaal paavabaaram adhigamaagum
Un paava baaraththinaal
un vedhanai adhigamaagum adhigamaagum
Un vedhanai adhigamaanaal manasanjalam adhigamaagum
manasanjalaththodu magizhchiyinmaiyum adhigamaagum
Magizhchi vendumaa nimmadhi vendumaa
santhosham vendumaa
Nee vaa nee vaa
nee seyyum paavangal thalaimudiyilum adhigamaagum
Seidha paavaththin thandanai
adhanilum adhigamaagum adhigamaagum
Paava mannippai adaindhittaal
deva samaadhaanam adhigamaagum
Deva samaadhaanaththodu santhoshamum adhigamaagum
mannippu vendumaa irakkam vendumaa anbu vendumaa
தாய் தன் பாலகனை மறப்பாளா
அவள் மறந்தாலும்
Thaai than paalaganai marappaalaa
aval marandhaalum
தேவன் உன்னை மறப்பதில்லை
உன் கஷ்டத்திலிருந்து வா
Devan unnai marappadhillai
un kashtaththilirundhu vaa
உன் துன்பத்திலிருந்து வா
மன உளைச்சலிருந்து வா
Un thunbaththilirundhu vaa
mana ulaichchalilirundhu vaa
உன் பாவத்திலிருந்து வா
வா வா வா Kiristhuvinandai neeyum vaa
Un paavaththilirundhu vaa
vaa vaa vaa Kiristhuvinandai neeyum vaa
உனக்காகவே சிலுவையிலே
இயேசு கிறிஸ்து மரித்தார்
Unakkaagave siluvaiyile
Yesu Kiristhu mariththaar
வா வா வா Kiristhuvinandai neeyum vaa
நீ செய்யும் பாவத்தால் பாவபாரம் அதிகமாகும்
Vaa vaa vaa Kiristhuvinandai neeyum vaa
nee seyyum paavaththaal paavabaaram adhigamaagum
உன் பாவ பாரத்தினால்
உன் வேதனை அதிகமாகும் அதிகமாகும்
Un paava baaraththinaal
un vedhanai adhigamaagum adhigamaagum
உன் வேதனை அதிகமானால் மனசஞ்சலம் அதிகமாகும்
மனசஞ்சலத்தோடு மகிழ்ச்சியின்மையும் அதிகமாகும்
Un vedhanai adhigamaanaal manasanjalam adhigamaagum
manasanjalaththodu magizhchiyinmaiyum adhigamaagum
மகிழ்ச்சி வேண்டுமா நிம்மதி வேண்டுமா
சந்தோஷம் வேண்டுமா
Magizhchi vendumaa nimmadhi vendumaa
santhosham vendumaa
நீ வா நீ வா
நீ செய்யும் பாவங்கள் தலைமுடியிலும் அதிகமாகும்
Nee vaa nee vaa
nee seyyum paavangal thalaimudiyilum adhigamaagum
செய்த பாவத்தின் தண்டனை
அதனிலும் அதிகமாகும் அதிகமாகும்
Seidha paavaththin thandanai
adhanilum adhigamaagum adhigamaagum
பாவ மன்னிப்பை அடைந்திட்டால்
தேவ சமாதானம் அதிகமாகும்
Paava mannippai adaindhittaal
deva samaadhaanam adhigamaagum
தேவ சமாதானத்தோடு சந்தோஷமும் அதிகமாகும்
மன்னிப்பு வேண்டுமா இரக்கம் வேண்டுமா அன்பு வேண்டுமா
Deva samaadhaanaththodu santhoshamum adhigamaagum
mannippu vendumaa irakkam vendumaa anbu vendumaa
தாய் தன் பாலகனை மறப்பாளா
அவள் மறந்தாலும்
Will a mother forget her child
Even if she forgets
தேவன் உன்னை மறப்பதில்லை
உன் கஷ்டத்திலிருந்து வா
God will never forget you
Come out from your troubles
உன் துன்பத்திலிருந்து வா
மன உளைச்சலிருந்து வா
Come out from your sorrows
Come out from your distress
உன் பாவத்திலிருந்து வா
வா வா வா கிறிஸ்துவினண்டை நீயும் வா
Come out from your sins
Come, come, come to Christ
உனக்காகவே சிலுவையிலே
இயேசு கிறிஸ்து மரித்தார்
Jesus Christ died on the cross
Just for you
வா வா வா கிறிஸ்துவினண்டை நீயும் வா
நீ செய்யும் பாவத்தால் பாவபாரம் அதிகமாகும்
Come, come, come to Christ
Your burden of sin increases through sin
உன் பாவ பாரத்தினால்
உன் வேதனை அதிகமாகும் அதிகமாகும்
Because of your burden of sin
Your pain increases more and more
உன் வேதனை அதிகமானால் மனசஞ்சலம் அதிகமாகும்
மனசஞ்சலத்தோடு மகிழ்ச்சியின்மையும் அதிகமாகும்
When your pain increases, anxiety increases
And joylessness also increases
மகிழ்ச்சி வேண்டுமா நிம்மதி வேண்டுமா
சந்தோஷம் வேண்டுமா
Do you want joy and peace
Do you want happiness
நீ வா நீ வா
நீ செய்யும் பாவங்கள் தலைமுடியிலும் அதிகமாகும்
Come, come
Your sins become more than the hairs on your head
செய்த பாவத்தின் தண்டனை
அதனிலும் அதிகமாகும் அதிகமாகும்
The punishment for sin
Becomes even greater and greater
பாவ மன்னிப்பை அடைந்திட்டால்
தேவ சமாதானம் அதிகமாகும்
If you receive forgiveness of sins
God’s peace will increase
தேவ சமாதானத்தோடு சந்தோஷமும் அதிகமாகும்
மன்னிப்பு வேண்டுமா இரக்கம் வேண்டுமா அன்பு வேண்டுமா
Along with God’s peace, joy will increase
Do you want forgiveness mercy and love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List