தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1. குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் (2)
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே (2)
2. தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும் -2
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான் -2
Thaikku Anbu Vatri Pogumo lyrics songs,Thaikku Anbu Vatri Pogumo song lyrics , Thaikku Anbu Vatri Pogumo Lyrics Song Chords PPT - தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
Sign in to access this feature Sign Up
Thaaykku anbu vattri pogumo
Thanadhu pillai aval marappalo
Thaai marandhaalum naan maravene
Thayaiyulla nam kadavul thaan uraiththaare
Kundru kooda asainthu pogalaam
Kugaigal kooda peyarndhu pogalaam
Anbu konda endhan nenjame
Asaivadhillai peyarvadhillaiye
Thee naduve nee nadandhaalum
Aazh kadalai thaan kadandhaalum
Theemai edhum nigazhvadhillaiye
Theedhindriye kaathiduven naan
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
Thaaykku anbu vatri pogumo
Thanadhu pillai aval marappalo
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
Thaai marandhaalum naan maravene
Dhayaiyulla nam kadavul thaan uraiththaare
குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம்
Kundru kooda asainthu pogalaam
Kugaigal kooda peyarnthu pogalaam
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே
Anbu konda endhan nenjame
Asaivadhillai peyarvadhillaiye
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும்
Thee naduve nee nadandhaalum
Aazh kadalai thaan kadandhaalum
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான்
Theemai edhum nigazhvadhillaiye
Theedindriye kaaththiduven naan
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தனது பிள்ளை அவள் மறப்பாளோ
Can a mother’s love ever fail
Will she forget her own child
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
Even if a mother forgets, I will not forget you
Our merciful God has spoken this
குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம்
Mountains may be shaken
Caves may be moved
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே
My loving heart
Will not be shaken or moved
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும்
Even if you walk through fire
Or cross the deep sea
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான்
No evil will befall you
I will protect you without harm
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List