Thaiyin Karuvilae Uruvana Lyrics Song Chords PPT - கருவிலே தாயின் கருவிலே உருவான

கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

1. இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரேதயவினால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

2. என் ஆசை நாயகா
இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

3. குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்

Thaiyin Karuvilae Uruvana lyrics songs, Thaiyin Karuvilae Uruvana song lyrics, Thaiyin Karuvilae Uruvana Lyrics Song Chords PPT - கருவிலே தாயின் கருவிலே உருவான

Sign in to access this feature Sign Up

Thaiyin Karuvilae Uruvana Lyrics Song Chords PPT - கருவிலே தாயின் கருவிலே உருவான Lyrics in English

Karuvile thaayin karuvile uruvaana naalmudhalaai
Kanmanipola kaaththu vandire
Enna thavam seitheno theriyalaiye
Ennil ivvalavaai anbu vaithire

Aaraadippen naan aaraadippen naan
Aayul naalellam aaraadippen naan

Iratchitheere, kirubaiyaal kaaththire, dhayavinaal
Meetthire, iraththathaal thookkinire, irakkaththaal
Anbe, theyveega anbe, um anbai enmel
Ootrinire – aaraadippen naan

En aasaai naayagaa, iniya manavaalaa
Eppodhu ummugaththai naeril kaanbheno
Aekkame en ennamae, nithiya illam nokki
Thodarikireen – aaraadippen naan

Kunindhu thookkinire – periyavan aakkkinire
Alaveyillamal aaseervadhithire
Marappenoo marandhe poveno – adhai
Enna solli paadiduven – aaraadippen naan

Thaiyin Karuvilae Uruvana Lyrics Song Chords PPT - கருவிலே தாயின் கருவிலே உருவான Lyrics in English (Tanglish)

கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
Karuvile thaayin karuvile uruvaana naalmudhalaai
Kanmanipola kaaththu vandire
Enna thavam seitheno theriyalaiye
Ennil ivvalavaai anbu vaithire

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
Aaraadippen naan, aaraadippen naan
Aayul naalellam aaraadippen naan

இரட்சித்தீரே கிருபையால் காத்தீரே தயவினால்
மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்
Iratchitheere, kirubaiyaal kaaththire, dhayavinaal
Meetthire, iraththathaal thookkinire, irakkaththaal
Anbe, theyveega anbe, um anbai enmel
Ootrinire – aaraadippen naan

என் ஆசை நாயகா இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்
En aasaai naayagaa, iniya manavaalaa
Eppodhu ummugaththai naeril kaanbheno
Aekkame en ennamae, nithiya illam nokki
Thodarikireen – aaraadippen naan

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்
Kunindhu thookkinire – periyavan aakkkinire
Alaveyillamal aaseervadhithire
Marappenoo marandhe poveno – adhai
Enna solli paadiduven – aaraadippen naan

Thaiyin Karuvilae Uruvana Lyrics Song Chords PPT - கருவிலே தாயின் கருவிலே உருவான Lyrics in English (Song Meaning)

கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
From the womb of my mother, from the very first day of my birth
You watched over me like a precious jewel
I do not know what penance I did
Yet You have placed such abundant love upon me

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
I will worship, I will worship
I will worship all the days of my life

இரட்சித்தீரே கிருபையால் காத்தீரே தயவினால்
மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்
You have saved me, kept me by Your grace and mercy
Lifted me by Your blood, by Your compassion
Divine love, Your love poured upon me
You have nourished me – I will worship

என் ஆசை நாயகா இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்
My desire, my Lord, my sweet Bridegroom
When will I see Your face directly?
My single thought is to look toward the eternal home
I continue – I will worship

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்
You have bent me and lifted me – made me great
Blessed me without measure
Even if I forget or fail to recall –
What shall I say and sing? – I will worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create