Thalaimurai Thalaimuraaai El Ezer Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே

ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்

விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும்சரியான நாளில் தந்தீர்

இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி

Thalaimurai Thalaimuraaai El Ezer lyrics songs, Thalaimurai Thalaimuraaai El Ezer song lyrics ,Thalaimurai Thalaimuraaai El Ezer Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thalaimurai Thalaimuraaai El Ezer Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை Lyrics in English

Thalaimurai thalaimuraiyaai
Vaarthaiyai kaappavare
Paadhai engum udanirundhu
Kuraivindri kaappavare – en

El Esirkku nandri udhavigal seydheer nandri
El Eser El Eser anudhinam solluven nandri

Mevi POsheththai pOla marandhu othukkappatten naan
Raajaakkalin pandhiyile utkaara azhaiththu vandheer

Vizhuntha koodaaraththai marupadi ezhuppi vittheer
Oru pothum thalai kuniyaa naatkalai enakku thandheer

Patsiththa varushaththin balanai marupadiyum enakku thandheer
Munmaariyum pinmaariyum sariyana naalil thandheer

Yesu Raajaa nandri en Yesu Raajaa nandri
Yesuve Yesuve anudhinam solluven nandri

Thalaimurai Thalaimuraaai El Ezer Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை Lyrics in English (Tanglish)

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
Thalaimurai thalaimuraiyaai
Vaarthaiyai kaappavare

பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே – என்
Paadhai engum udanirundhu
Kuraivindri kaappavare – en

ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி
El Esirku nandri udhavigal seydheer nandri
El Eser El Eser anudhinam solluven nandri

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்
Mevi POsheththai pOla marandhu othukkappattein naan
Raajaakkalin pandhiyilE utkaara azhaiththu vandheer

விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்
Vizhuntha koodaaraththai marupadi ezhuppi vittheer
Oru pOdhum thalai kuniyaa naatkalai enakku thandheer

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்
Patsiththa varushaththin balanai marupadiyum enakku thandheer
Munmaariyum pinmaariyum sariyana naalil thandheer

இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி
Yesu Raajaa nandri en Yesu Raajaa nandri
YesuvE YesuvE anudhinam solluven nandri

Thalaimurai Thalaimuraaai El Ezer Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை Lyrics in English (Song Meaning)

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
From generation to generation
You keep Your word

பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே – என்
You walk with me on every path
And protect me without any lack

ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி
Thank You, El Esi — You helped me in every need
El Ezer, El Ezer — I will thank You every day

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்
Like Mephibosheth, forgotten and set aside I was
Yet You brought me to sit at the table of kings

விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்
You rebuilt the fallen tent of my life
And gave me days where I need never bow my head in shame

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்
You restored the lost harvest years back to me
With former and latter blessings — at the perfect time

இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி
Thank You, King Jesus — my King, thank You
Jesus, Jesus — I will thank You every single day

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create