Thalaimurai Thalaimuraiyaai Lyrics Song Chords PPT -தலைமுறை தலைமுறையாய்

அழைத்தவரே என்னை
நடத்துவாரே என்றும்
உயிருள்ள காலம் எல்லாம்
உன்னை அழைத்தவரே என்றும்
நடத்துவாரே நம்மை
தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய் (4)

மனிதர்கள் என்னை பகைத்தாலும்
உம் அன்பு ஒன்றே மாறாததே
யார் மறந்தாலும் நான் மறவேன்
என்று வாக்குரைத்தவரே மாறிடாரே

என் நேசரே நேசரே
எந்தன் இயேசுவே (2)

Thalaimurai Thalaimuraiyaai lyrics songs,Thalaimurai Thalaimuraiyaai song lyrics, Thalaimurai Thalaimuraiyaai Lyrics Song Chords PPT -தலைமுறை தலைமுறையாய்

Sign in to access this feature Sign Up

Thalaimurai Thalaimuraiyaai Lyrics Song Chords PPT -தலைமுறை தலைமுறையாய் Lyrics in English

Alaithavare ennai
Nadathuvare endrum

Uyirulla kaalam ellam
Unnai alaithavare endrum

Nadathuvare nammai
Thalaimurai thalaimuraiyaai

Thalaimurai thalaimuraiyaai (4)

Manidhargal ennai pagaithaalum
Um anbu ondre maarathathe

Yaar maranthaalum naan maraven
Endru vaakkuraithavare maaridaare

En nesare nesare
Enthan Yesuve (2)

Thalaimurai Thalaimuraiyaai Lyrics Song Chords PPT -தலைமுறை தலைமுறையாய் Lyrics in English (Tanglish)

அழைத்தவரே என்னை
நடத்துவாரே என்றும்
Alaithavare ennai
Nadathuvare endrum

உயிருள்ள காலம் எல்லாம்
உன்னை அழைத்தவரே என்றும்
Uyirulla kaalam ellam
Unnai alaithavare endrum

நடத்துவாரே நம்மை
தலைமுறை தலைமுறையாய்
Nadathuvare nammai
Thalaimurai thalaimuraiyaai

தலைமுறை தலைமுறையாய் (4)
Thalaimurai thalaimuraiyaai (4)

மனிதர்கள் என்னை பகைத்தாலும்
உம் அன்பு ஒன்றே மாறாததே
Manidhargal ennai pagaithaalum
Um anbu ondre maarathathe

யார் மறந்தாலும் நான் மறவேன்
என்று வாக்குரைத்தவரே மாறிடாரே
Yaar maranthaalum naan maraven
Endru vaakkuraithavare maaridaare

என் நேசரே நேசரே
எந்தன் இயேசுவே (2)
En nesare nesare
Enthan Yesuve (2)

Thalaimurai Thalaimuraiyaai Lyrics Song Chords PPT -தலைமுறை தலைமுறையாய் Lyrics in English (Song Meaning)

அழைத்தவரே என்னை நடத்துவாரே என்றும்
உயிருள்ள காலம் எல்லாம் உம்மோடு நடப்பேன்
The One who called me will always lead me
All my life I will walk with You

தலைமுறை தலைமுறையாய் நம்மை நடத்துவாரே
உம் வாக்கு என்றும் மாறாதது ஆண்டவரே
You will lead us through generations
Your promise never changes, O Lord

மனிதர்கள் என்னை பகைத்தாலும் உம் அன்பு மாறாததே
உலகம் விட்டு சென்றாலும் நீர் என்னோடு இருக்கிறீர்
Even if people hate me, Your love never changes
Even if the world leaves, You stay with me

யார் மறந்தாலும் நான் மறவேன் என்றீர் நீர் உண்மையவர்
உம் வாக்கு என்றும் நிலைத்திருக்கும் தேவனே
Even if others forget, You said You will not forget me
Your word stands forever, O faithful God

என் நேசரே நேசரே எந்தன் இயேசுவே
என் இதயம் என்றும் உம்மை பாடும் ஆண்டவரே
My beloved, my Jesus
My heart will always sing to You, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create