Thalaiva Kanivudan enai kaakum Lyrics Song Chords PPT - தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா

தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
கனிவுடன் எனை காக்கும் இறைவா-என்
கண்ணீரோடு வந்த என்னை களிப்பாக மாற்றினீர் – விசாலத்தில் வைத்தென்னை செழிப்பாக்கினீர்-2

அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை -2

1. துணையாக எனக்காக
யாரென்று அழுதேன் - ஐயா (2)
கலங்காதே நான் உந்தன் துணை என்றீரே -2
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை(2)
எனக்காக யுத்தம் செய்வீர் - நீர் (2)
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும்
வல்ல தெய்வமே - இரட்டையும்
பட்டுடுப்பாய் மாற்றிவிட்டீரே -2

2. தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு
உமக்கென்றும் ஆராதனை - இயேசுவே
துதியினாலே எரிகோ மதில் தூள்தூளாய்
உடைந்திடும் - கொல்ல வரும் பட்டயமும்
இரத்தம் பார்த்து கடந்திடும்

Thalaiva Kanivudan enai kaakum lyrics songs,Thalaiva Kanivudan enai kaakum song lyrics , Thalaiva Kanivudan enai kaakum Lyrics Song Chords PPT - தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா

Sign in to access this feature Sign Up

Thalaiva Kanivudan enai kaakum Lyrics Song Chords PPT - தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா Lyrics in English

Thalaivaa kanivudan enai kaakkum Iraivaa
Kanivudan enai kaakkum Iraivaa – en
Kanneerodu vandha ennai kalippaaga maatrineer
Vishaalathil vaithennai selippaakkineer

Anbe umakke en aaraadhanai
Azhage azhage en aaraadhanai

Thunaiyaaga enakkaaga
Yaarendru azhudhen aiyaa
Kalangaadhe naan undhan thunai endreere
Kanneerin muzhangaal veenaavadhillai
Enakkaaga yuththam seiveer neer
Saambalaiyum singaaramaai maattrum
Valla Deivame irattaiyum
Pattuduppaai maattrivitteere

Dhinandhorum enai paarkkum
Um mugam azhagu adhu eththanai azhagu
Yuththathirku pazhakkuvikkum um karam azhagu
Um naama magimai en vaazhvin uyarvu
Umakkendrum aaraadhanai Yesuve
Thudhiyinaale Erigo madhil thool thoolaai
Udaindhidum kollavum pattayamum
Ratham paarthu kadandhidum

Thalaiva Kanivudan enai kaakum Lyrics Song Chords PPT - தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா Lyrics in English (Tanglish)

தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
கனிவுடன் எனை காக்கும் இறைவா
Thalaivaa kanivudan enai kaakkum iraivaa
Kanivudan enai kaakkum iraivaa

என் கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
En kanneerodu vandha ennai
Kalippaaga maatri neeer

விசாலத்தில் வைத்தென்னை
செழிப்பாக்கினீர்
Visaalathil vaithennai
Selippaakkineer

அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
Anbe umakke en aaraadhanai
Azhage azhage en aaraadhanai

துணையாக எனக்காக
யாரென்று அழுதேன் ஐயா
கலங்காதே நான் உந்தன் துணை என்றீரே
Thunaiyaaga enakkaaga
Yaarendru azhudhen aiyaa
Kalangaadhe naan undhan thunai endreere

கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை
எனக்காக யுத்தம் செய்வீர் நீர்
Kanneerin muzhangaal veenaavadhillai
Enakkaaga yuththam seiveer neer

சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும்
வல்ல தெய்வமே
Saambalaiyum singaaramaai maatrum
Valla dheivame

தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
Dhinandhorum enai paarkkum
Um mugam azhagu adhu eththanai azhagu
Yuththathirkku pazhakkuvikum um karam azhagu

உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு
உமக்கென்றும் ஆராதனை இயேசுவே
Um naama magimai en vaazhvin uyarvu
Umakkendrum aaraadhanai Yesuve

துதியினாலே எரிகோ மதில்
தூள்தூளாய் உடைந்திடும்
Thudhiyinaale erigo madil
Thool thoolaai udainthidum

இரத்தம் பார்த்து கடந்திடும்
கொல்ல வரும் பட்டயமும்
Raththam paarththu kadanthidum
Kolla varum pattayamum

Thalaiva Kanivudan enai kaakum Lyrics Song Chords PPT - தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா Lyrics in English (Song Meaning)

தலைவா கனிவுடன் எனை காக்கும் இறைவா
கனிவுடன் எனை காக்கும் இறைவா
O Leader, God who protects me with compassion
God who guards me with compassion

என் கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
You took me who came with tears
And turned me into joy

விசாலத்தில் வைத்தென்னை
செழிப்பாக்கினீர்
You placed me in a broad place
And made me prosper

அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
My love, my worship is for You
My beauty, my worship is for You

துணையாக எனக்காக
யாரென்று அழுதேன் ஐயா
கலங்காதே நான் உந்தன் துணை என்றீரே
I cried asking who will be my support
O Lord
You said, “Do not fear, I am your help”
You assured me of Your presence

கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை
எனக்காக யுத்தம் செய்வீர் நீர்
My tears are not in vain
You fight battles for me

சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும்
வல்ல தெய்வமே
The mighty God who turns ashes into beauty
You are the powerful God

தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
Your face that looks upon me daily is beautiful
How beautiful it is
Your hand that trains me for battle is beautiful
Truly Your hand is wonderful

உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு
உமக்கென்றும் ஆராதனை இயேசுவே
The glory of Your name is the height of my life
To You is my worship, Jesus

துதியினாலே எரிகோ மதில்
தூள்தூளாய் உடைந்திடும்
By praise, the walls of Jericho
Will break into pieces

இரத்தம் பார்த்து கடந்திடும்
கொல்ல வரும் பட்டயமும்
The blood will cause it to pass over
Even the sword that comes to destroy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create