தந்தையாம் இறைவா போற்றி
என்னை படைத்தாளும் பரனே போற்றி-2
1. பராமரிக்கும் பரிவே போற்றி
என்றும் தாமாயிருக்கும் தலைவா போற்றி
அந்தமில்லா அன்பே போற்றி
ஆதியும் அந்தமும் நீரே போற்றி
2. உருவில்லாத அற்புதா போற்றி
எங்கும் நிறைந்து வாழும் இறைவா போற்றி
அனைத்திற்கும் காரணரே இறைவா போற்றி
எங்கள் அனைவருக்கும்
நிறைவான மகிழ்வே போற்றி
Thandai Iraiva lyrics songs,Thandai Iraiva song lyrics , Thandai Iraiva Lyrics Song Chords PPT - தந்தையாம் இறைவா போற்றி
Sign in to access this feature Sign Up
Thandhaiyaam iraivaa pottri
Ennai padaithaalum paraney pottri - 2
Paraamarikkum parive pottri
Endrum thaamaayirukkum thalaivaa pottri
Anthamillaa anbe pottri
Aadhiyum anthamum neerae pottri
Uruvilladha arpudhaa pottri
Engum niraindhu vaazhum iraivaa pottri
Anaiththirkum kaaranare iraivaa pottri
Engal anivarukkum
Niraivaana magizhve pottri
தந்தையாம் இறைவா போற்றி
என்னை படைத்தாளும் பரனே போற்றி -2
Thandhaiyaam iraivaa pottri
Ennai padaithaalum paraney pottri -2
பராமரிக்கும் பரிவே போற்றி
என்றும் தாமாயிருக்கும் தலைவா போற்றி
Paraamarikkum parive pottri
Endrum thaamaayirukkum thalaivaa pottri
அந்தமில்லா அன்பே போற்றி
ஆதியும் அந்தமும் நீரே போற்றி
Anthamillaa anbe pottri
Aadhiyum anthamum neerae pottri
உருவில்லாத அற்புதா போற்றி
எங்கும் நிறைந்து வாழும் இறைவா போற்றி
Uruvilladha arpudhaa pottri
Engum niraindhu vaazhum iraivaa pottri
அனைத்திற்கும் காரணரே இறைவா போற்றி
எங்கள் அனைவருக்கும்
நிறைவான மகிழ்வே போற்றி
Anaiththirkum kaaranare iraivaa pottri
Engal anivarukkum
Niraivaana magizhve pottri
தந்தையாம் இறைவா போற்றி
என்னை படைத்தாளும் பரனே போற்றி -2
Praise the Father God
Praise the Creator who made me -2
பராமரிக்கும் பரிவே போற்றி
என்றும் தாமாயிருக்கும் தலைவா போற்றி
Praise the caring and loving One
Praise the Leader who is always present
அந்தமில்லா அன்பே போற்றி
ஆதியும் அந்தமும் நீரே போற்றி
Praise the eternal love
Praise the Alpha and Omega
உருவில்லாத அற்புதா போற்றி
எங்கும் நிறைந்து வாழும் இறைவா போற்றி
Praise the formless wonder
Praise the God who fills everywhere
அனைத்திற்கும் காரணரே இறைவா போற்றி
எங்கள் அனைவருக்கும்
நிறைவான மகிழ்வே போற்றி
Praise the God, the cause of all
Praise the One who brings complete joy
To all of us
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List