Thanga Kattiye Yutha Singa Kuttiye Lyrics Song Chords PPT - தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் பாவம் போக்க பொறந்திருக்கும் ஆட்டுகுட்டியே
தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லகட்டியே

தந்தானே பாட்டுப்பாடுவேனே எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேன்

தித்திக்கும் கொம்பு தேனே
உம்மை எத்திக்கும் சொல்லுவேனே
ஜீவன் தந்த உம்மைத்தானே
உம்மை ஓயாமல் பாடிடுவேனே

நெஞ்சில் நெறஞ்ச செல்லமே
பசும் பால் போல வெள்ளை உள்ளமே
வாழவைக்கும் நல்ல தெய்வமே
உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே

மண்ணில் வந்த மாணிக்கமே
உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே
தேடிவந்த கோடி இன்பமே
உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே

Thanga Kattiye Yutha Singa Kuttiye lyrics songs, Thanga Kattiye Yutha Singa Kuttiye song lyrics ,Thanga Kattiye Yutha Singa Kuttiye Lyrics Song Chords PPT - தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thanga Kattiye Yutha Singa Kuttiye Lyrics Song Chords PPT - தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே Lyrics in English

Thanga kattiye Yudha singa kuttiye
En paavam pokka poranthirukkum aattukuttiye

Thanga kattiye Yudha singa kuttiye
En manasellam neranjirukkum vellakattiye

Thanthaane paattu paaduvene
Enakku ellam thantha Yesuvaiye paadiduven

Thithikkum kombu thene
Ummai eththikkum solluvene

Jeevan thantha ummaiththane
Ummai oyaamal paadiduvene

Nenjil neranja sellame
Pasum paal pola vellai ullame

Vaazha vaikkum nalla dheivame
Ummai vaazhthum pothu innal neengume

Mannil vantha maanikkame
Ummai kanda kangal poorikkume

Thedivantha kodi inbame
Ummai paada paada ullam pongume

Thanga Kattiye Yutha Singa Kuttiye Lyrics Song Chords PPT - தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே Lyrics in English (Tanglish)

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் பாவம் போக்க பொறந்திருக்கும் ஆட்டுக்குட்டியே
Thanga kattiye Yudha singa kuttiye
En paavam pokka poranthirukkum aattukuttiye

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லகட்டியே
Thanga kattiye Yudha singa kuttiye
En manasellam neranjirukkum vellakattiye

தந்தானே பாட்டுப்பாடுவேனே
எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேன்
Thanthaane paattu paaduvene
Enakku ellam thantha Yesuvaiye paadiduven

தித்திக்கும் கொம்பு தேனே
உம்மை எத்திக்கும் சொல்லுவேனே
Thithikkum kombu thene
Ummai eththikkum solluvene

ஜீவன் தந்த உம்மைத்தானே
உம்மை ஓயாமல் பாடிடுவேனே
Jeevan thantha ummaiththane
Ummai oyaamal paadiduvene

நெஞ்சில் நெறஞ்ச செல்லமே
பசும் பால் போல வெள்ளை உள்ளமே
Nenjil neranja sellame
Pasum paal pola vellai ullame

வாழவைக்கும் நல்ல தெய்வமே
உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே
Vaazha vaikkum nalla dheivame
Ummai vaazhthum pothu innal neengume

மண்ணில் வந்த மாணிக்கமே
உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே
Mannil vantha maanikkame
Ummai kanda kangal poorikkume

தேடிவந்த கோடி இன்பமே
உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே
Thedivantha kodi inbame
Ummai paada paada ullam pongume

Thanga Kattiye Yutha Singa Kuttiye Lyrics Song Chords PPT - தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே Lyrics in English (Song Meaning)

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் பாவம் போக்க பொறந்திருக்கும் ஆட்டுக்குட்டியே
Golden treasure, Lion of Judah’s little cub
The Lamb born to take away my sin

தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லகட்டியே
Golden treasure, Lion of Judah’s little cub
Sweet like sugar filling all my heart

தந்தானே பாட்டுப்பாடுவேனே
எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேன்
I will sing songs with joy
I will sing of Jesus who gave me everything

தித்திக்கும் கொம்பு தேனே
உம்மை எத்திக்கும் சொல்லுவேனே
Sweet honey from the rock
I will proclaim You everywhere

ஜீவன் தந்த உம்மைத்தானே
உம்மை ஓயாமல் பாடிடுவேனே
You are the one who gave me life
I will sing of You without ceasing

நெஞ்சில் நெறஞ்ச செல்லமே
பசும் பால் போல வெள்ளை உள்ளமே
Dear one filling my heart
A pure heart like fresh white milk

வாழவைக்கும் நல்ல தெய்வமே
உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே
Good God who gives life
When I praise You, troubles disappear

மண்ணில் வந்த மாணிக்கமே
உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே
Precious gem who came to earth
Eyes that see You overflow with joy

தேடிவந்த கோடி இன்பமே
உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே
Million joys that came searching for me
My heart overflows as I sing of You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create