Thangamum Dhubavargamum Lyrics Song Chords PPT - தங்கமும் தூபவர்க்கமும்

தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும் நிறமும் உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியம் அல்லவே

பலிகளை பார்கிழும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை
எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளாய் இருந்த

மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே
மானிடநானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்

சொந்தப் பிள்ளை என்றும்
பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்

அவரோடு கூட
அனைத்தும் நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
பாவம் ஆனார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்

தந்தானே நானே நானே நானே நானே நானே நானே
உயிரங்களில் தானே நானே நானே நானே நானே
தந்தானே நானே நானே நானே

thangamum dhubavargamum songs, Benny Joshua, thangamum dhubavargamum songs ppt chord lyrics,thangamum dhubavargamum benny Joshua, tamil christmas song , தங்கமும் தூபவர்க்கமும்

Sign in to access this feature Sign Up

Thangamum Dhubavargamum Lyrics Song Chords PPT - தங்கமும் தூபவர்க்கமும் Lyrics in English

Thangamum Thoobavarkkum Vellam Pola Kaanikkaihalum
Yesappa Virumbavillai Un Aiswaryamum

Peyar Pugazhium Niramum Unthan Thottrangalum
Muthanmaiyanathalla Mukkiyam Allave

Paliyhalai Parkizhum Keezhpadiththale Menmai
Arpaniththudu Unthan Idayaththai

Eliya Oorai Irundha
Peththalegam Il Irundhu
Ezhumpina Yoodha Singame

Eliyavalai Irundha
Maryin Karuvil Irundhu
Uthirththu Jeeva Vaarththaiye

Maanida Naanar Magimai Nirainthavar
Bhoomikku Iratchippu Thandhavar

Sontha Pillai Endrum
Paramal Jesusai
Namakkai Oppukoduththaar

Avarodu Kooda
Anaiththum Namakku Alippar
Kadaisi Naal Varaikkum

Paavam Aanar Parisuththar Jesus
Paavikku Menmaiyai Tharupavar

Thandhaane Naaney Naaney Naaney Naaney Naaney Naaney Naaney
Uyirangalil Thaaney Naaney Naaney Naaney Naaney
Thandhaane Naaney Naaney Naaney

Thangamum Dhubavargamum Lyrics Song Chords PPT - தங்கமும் தூபவர்க்கமும் Lyrics in English (Tanglish)

தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்
Thangamum Thoobavarkkum Vellam Pola Kaanikkaihalum
Yesappa Virumbavillai Un Aiswaryamum

பெயர் புகழும் நிறமும் உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியம் அல்லவே
Peyar Pugazhium Niramum Unthan Thottrangalum
Muthanmaiyanathalla Mukkiyam Allave

பலிகளை பார்கிழும் கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை
Paliyhalai Parkizhum Keezhpadiththale Menmai
Arpaniththudu Unthan Idayaththai

எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
Eliya Oorai Irundha
Peththalegam Il Irundhu
Ezhumpina Yoodha Singame

எளியவளாய் இருந்த
மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே
Eliyavalai Irundha
Maryin Karuvil Irundhu
Uthirththu Jeeva Vaarththaiye

மானிடநானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்
Maanida Naanar Magimai Nirainthavar
Bhoomikku Iratchippu Thandhavar

சொந்தப் பிள்ளை என்றும்
பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
Sontha Pillai Endrum
Paramal Jesusai
Namakkai Oppukoduththaar

அவரோடு கூட
அனைத்தும் நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
Avarodu Kooda
Anaiththum Namakku Alippar
Kadaisi Naal Varaikkum

பாவம் ஆனார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்
Paavam Aanar Parisuththar Jesus
Paavikku Menmaiyai Tharupavar

தந்தானே நானே நானே நானே நானே நானே நானே
உயிரங்களில் தானே நானே நானே நானே நானே
தந்தானே நானே நானே நானே
Thandhaane Naaney Naaney Naaney Naaney Naaney Naaney
Uyirangalil Thaaney Naaney Naaney Naaney Naaney
Thandhaane Naaney Naaney Naaney

Thangamum Dhubavargamum Lyrics Song Chords PPT - தங்கமும் தூபவர்க்கமும் Lyrics in English (Song Meaning)

தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்
Gold and incense may flow like flood
But Jesus does not desire your wealth

பெயர் புகழும் நிறமும் உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியம் அல்லவே
Fame, glory, color, and appearance
Are not the priority, not important

பலிகளை பார்கிழும் கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை
True greatness lies in humble sacrifice
Offer your heart entirely

எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
From a simple village
Without grandeur
Rose the Jewish Lion

எளியவளாய் இருந்த
மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே
Born of a humble maiden
From Mary’s womb
He gave the living Word

மானிடநானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்
The Son of Man, full of glory
Gave salvation to the earth

சொந்தப் பிள்ளை என்றும்
பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
He gave His only Son
Without sparing Him
For us

அவரோடு கூட
அனைத்தும் நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
With Him, He will give us everything
Until the last day

பாவம் ஆனார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்
Jesus, the Holy One, became sin
To give greatness to the sinner

தந்தானே நானே நானே நானே நானே நானே நானே
உயிரங்களில் தானே நானே நானே நானே நானே
தந்தானே நானே நானே நானே
He is the Giver, I am the Giver, I am the Giver
In our lives, He alone is the Giver
He is the Giver, I am the Giver

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create