Thanimaiyaana Ennai Lyrics Song Chords PPT - தனிமையான என்னை நினைத்த தேவனே

தனிமையான என்னை நினைத்த தேவனே
இனிமையான கரங்களால்
அணைத்த தேவனே-2

வாழ்ந்திடுவேன் உம் வார்த்தையினால்
வளர்ந்திடுவேன் உம் வலிமையினால்-2

1. பந்த பாசம் தந்த நேசம்
தூவும் பனியாய் யாவும் மாயை -2
நித்திய உந்தன் சத்திய அன்பு
எந்தன் வாழ்வில் போதும் என்றும் -2

2. வந்த காகம் தந்த உணவு
பஞ்சகாலத்து தஞ்சம் நீரே
நல்ல உந்தன் வல்ல ஆற்றல்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்

3. இந்த பூமி அந்த வானம்
அழிந்து ஒருநாள் ஒழிந்து போகும்
தேவா உந்தன் ஜீவ வசனம்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்

Thanimaiyaana Ennai lyrics songs,Thanimaiyaana Ennai song lyrics , Thanimaiyaana Ennai Lyrics Song Chords PPT -தனிமையான என்னை நினைத்த தேவனே

Sign in to access this feature Sign Up

Thanimaiyaana Ennai Lyrics Song Chords PPT - தனிமையான என்னை நினைத்த தேவனே Lyrics in English

Thanimaiyaana Ennai Ninaiththa Devane
Inimaiyaana Karangalal
Anaiththa Devane

Vaazhnthiduven Um Vaarththaiyinaal
Valarnthiduven Um Valimaiyinaal

Bandha Paasam Thandha Nesam
Thoovum Paniyaai Yaavum Maayai
Niththiya Undhan Saththiya Anbu
Endhan Vaazhvil Podhum Endrum

Vandha Kaagam Thandha Unavu
Panjakaalaththu Thanjam Neere
Nalla Undhan Valla Aatral
Endhan Vaazhvil Podhum Endrum

Indha Boomi Andha Vaanam
Azhindhu Orunaal Ozhindhu Pogum
Deva Undhan Jeeva Vasanam
Endhan Vaazhvil Podhum Endrum

Thanimaiyaana Ennai Lyrics Song Chords PPT - தனிமையான என்னை நினைத்த தேவனே Lyrics in English (Tanglish)

தனிமையான என்னை நினைத்த தேவனே
இனிமையான கரங்களால்
அணைத்த தேவனே
Thanimaiyaana ennai ninaitha Devane
Inimaiyaana karangalaal
Anaitha Devane

வாழ்ந்திடுவேன் உம் வார்த்தையினால்
வளர்ந்திடுவேன் உம் வலிமையினால்
Vaazhnthiduven um vaarthayinaal
Valarnthiduven um valimaiyinaal

பந்த பாசம் தந்த நேசம்
தூவும் பனியாய் யாவும் மாயை
நித்திய உந்தன் சத்திய அன்பு
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
Bandha paasam thantha nesam
Thoovum paniyaai yaavum maayai
Nithiya undhan sathiya anbu
Endhan vaazhvil pothum endrum

வந்த காகம் தந்த உணவு
பஞ்சகாலத்து தஞ்சம் நீரே
நல்ல உந்தன் வல்ல ஆற்றல்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
Vantha kaagam thantha unavu
Panjakaalathu thanjam neere
Nalla undhan valla aatral
Endhan vaazhvil pothum endrum

இந்த பூமி அந்த வானம்
அழிந்து ஒருநாள் ஒழிந்து போகும்
தேவா உந்தன் ஜீவ வசனம்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
Indha boomi andha vaanam
Azhindhu orunaal ozhindhu pogum
Deva undhan jeeva vasanam
Endhan vaazhvil pothum endrum

Thanimaiyaana Ennai Lyrics Song Chords PPT - தனிமையான என்னை நினைத்த தேவனே Lyrics in English (Song Meaning)

தனிமையான என்னை நினைத்த தேவனே
இனிமையான கரங்களால்
அணைத்த தேவனே
O God who remembered me in my loneliness
With loving hands
You embraced me

வாழ்ந்திடுவேன் உம் வார்த்தையினால்
வளர்ந்திடுவேன் உம் வலிமையினால்
I will live by Your Word
I will grow by Your strength

பந்த பாசம் தந்த நேசம்
தூவும் பனியாய் யாவும் மாயை
நித்திய உந்தன் சத்திய அன்பு
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
Earthly affection and human love
Are like mist that fades away
Your eternal true love
Is enough for my life forever

வந்த காகம் தந்த உணவு
பஞ்சகாலத்து தஞ்சம் நீரே
நல்ல உந்தன் வல்ல ஆற்றல்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
The food brought by the raven
You were refuge in time of famine
Your good and mighty power
Is enough for my life forever

இந்த பூமி அந்த வானம்
அழிந்து ஒருநாள் ஒழிந்து போகும்
தேவா உந்தன் ஜீவ வசனம்
எந்தன் வாழ்வில் போதும் என்றும்
This earth and that heaven
Will one day pass away
O God Your living Word
Is enough for my life forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create