Thanimaiyanavanukku Veedum Lyrics Song Chords PPT - தனிமையானவனுக்கு வீடும்

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

Thanimaiyanavanukku Veedum lyrics songs, Thanimaiyanavanukku Veedum song lyrics ,Thanimaiyanavanukku Veedum Lyrics Song Chords PPT - தனிமையானவனுக்கு வீடும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thanimaiyanavanukku Veedum Lyrics Song Chords PPT - தனிமையானவனுக்கு வீடும் Lyrics in English

thanimaiyaanavanukku
veedum vaasalum tharukkinteer
anniyan mael anpu vaiththu
annavasthiram kodukkinteer-2

neerae neerae en vaalkkaiyin nangaூramae
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

1.thikkatta pillaikku thakappan neerae
aelai vithavaiyai entum neer marappathillai-2
neerae neerae en vaalkkaiyin nangaூramae
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

2.padukkai muluvathaiyum maattukireer
um vaarththaiyaal vaala vaiththiduveer-2
neerae neerae ennai vaala vaiththavarae
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

Thanimaiyanavanukku Veedum Lyrics Song Chords PPT - தனிமையானவனுக்கு வீடும் Lyrics in English (Tanglish)

தனிமையானவனுக்கு
thanimaiyaanavanukku
வீடும் வாசலும் தருக்கின்றீர்
veedum vaasalum tharukkinteer
அந்நியன் மேல் அன்பு வைத்து
anniyan mael anpu vaiththu
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2
annavasthiram kodukkinteer-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
neerae neerae en vaalkkaiyin nangaூramae
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-தனிமையானவனுக்கு
-thanimaiyaanavanukku
1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
1.thikkatta pillaikku thakappan neerae
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
aelai vithavaiyai entum neer marappathillai-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
neerae neerae en vaalkkaiyin nangaூramae
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-தனிமையானவனுக்கு
-thanimaiyaanavanukku
2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
2.padukkai muluvathaiyum maattukireer
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
um vaarththaiyaal vaala vaiththiduveer-2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
neerae neerae ennai vaala vaiththavarae
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-தனிமையானவனுக்கு
-thanimaiyaanavanukku

Thanimaiyanavanukku Veedum Lyrics Song Chords PPT - தனிமையானவனுக்கு வீடும் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create