Thanimayil Em Ninaive Lyrics Song Chords PPT - தனிமையில் எம் நினைவே

தனிமையில் எம் நினைவே
துன்பத்தில் என் துணையே
உம் இரத்தம் கொண்டு எந்தன்
இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம் தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை நீயும் தப்புவித்தீரே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2)

2. Best friend
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து
புது வாழ்வு அளித்திடுமே - இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல்

Thanimayil Em Ninaive lyrics songs,Thanimayil Em Ninaive song lyrics , Thanimayil Em Ninaive Lyrics Song Chords PPT - தனிமையில் எம் நினைவே

Sign in to access this feature Sign Up

Thanimayil Em Ninaive Lyrics Song Chords PPT - தனிமையில் எம் நினைவே Lyrics in English

TRUE

Thanimayil Em Ninaive Lyrics Song Chords PPT - தனிமையில் எம் நினைவே Lyrics in English (Tanglish)

TRUE

Thanimayil Em Ninaive Lyrics Song Chords PPT - தனிமையில் எம் நினைவே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create