Thanneergal Kadakkum Pothu Lyrics Song Chords PPT - தண்ணீர்கள் கடக்கும் போது

தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை

1. என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே

நன்றி ஐயா, நன்றி ஐயா

2. உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்

3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே தினம்
பாடி மகிழச் செய்தீரே

4. பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்

5. என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே

Thanneergal Kadakkum Pothu , Thanneergal Kadakkum Pothu lyrics songs, Thanneergal Kadakkum Pothu song lyrics, Thanneergal Kadakkum Pothu Lyrics Song Chords PPT - தண்ணீர்கள் கடக்கும் போது , Jebathotta Jeyageethangal Vol 21, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Thanneergal Kadakkum Pothu Lyrics Song Chords PPT - தண்ணீர்கள் கடக்கும் போது Lyrics in English

1.Thanneerhal kadakkum podhu
Ennodu irukkindreer
Agkinil nadakkum podhu
Koodave varugindreer

2.Moolgip povathillai
Erindhu povathillai
En mel anbu koorndhu
Enakkai iratham sindhi

3.En paavam kazhuvi vittere
Enakku viduthalai thandu vittere
Umadhu paarvaiyile
Vilaiyaerapp pettravan naan

4.Magizhvudan nadanam aaduven
Palaivan vaazhkaiyile
Paadhaigal kaanach seidheer
Aarugal oodach seidheer dhinham

5.Paadi magizhch seidheer
Petra thaai thanadhu
Pillaiyai marndaalum
Neer ennai marappadhillai umadhu

6.Ullangakil porndhu vaiththirereer
Ennaip padaiththavare
Uruvaakki magizhndhavare
Periya solli azhaiththu kondirereer

Thanneergal Kadakkum Pothu Lyrics Song Chords PPT - தண்ணீர்கள் கடக்கும் போது Lyrics in English (Tanglish)

1.தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
Thanneerhal kadakkum podhu
Ennodu irukkindreer

அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்
Agkinil nadakkum podhu
Koodave varugindreer

2.மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை
Moolgip povathillai
Erindhu povathillai

என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
En mel anbu koorndhu
Enakkai iratham sindhi

3.என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
En paavam kazhuvi vittere
Enakku viduthalai thandu vittere

நன்றி ஐயா, நன்றி ஐயா
நன்றி ஐயா, நன்றி ஐயா
Nandri aiyya, nandri aiyya
Nandri aiyya, nandri aiyya

4.உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
Umadhu paarvaiyile
Vilaiyaerapp pettravan naan

மதிப்பிற்கு உரியவன் நானே இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
Mathippirkku uriyavan naane indru
Magizhvudan nadanam aaduven

5.பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
Palaivan vaazhkaiyile
Paadhaigal kaanach seidheer

ஆறுகள் ஓடச் செய்தீரே தினம்
பாடி மகிழச் செய்தீரே
Aarugal oodach seidheer dhinham
Paadi magizhch seidheer

6.பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
Petra thaai thanadhu
Pillaiyai marndaalum

நீர் என்னை மறப்பதில்லையே உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
Neer ennai marappadhillai umadhu
Ullangakil porndhu vaiththirereer

7.என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
Ennaip padaiththavare
Uruvaakki magizhndhavare

பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
Periya solli azhaiththu kondirereer
Umakku urimaiyaakki kondirereer

Thanneergal Kadakkum Pothu Lyrics Song Chords PPT - தண்ணீர்கள் கடக்கும் போது Lyrics in English (Song Meaning)

1.தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
When waters rise around me
You are walking by my side

அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்
Even in fire I shall not burn
You are right here, my guide

2.மூழ்கிப் போவதில்லை
எரிந்து போவதில்லை
I shall not be drowned
I shall not be burned

என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
Your love pours down on me
You shed Your blood for me

3.என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
You have washed away all my sin
You have given me freedom within

நன்றி ஐயா, நன்றி ஐயா
நன்றி ஐயா, நன்றி ஐயா
Thank You Lord, thank You Lord
Thank You Lord, thank You Lord

4.உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் நான்
In Your eyes I am valued
Honored and worthy today

மதிப்பிற்கு உரியவன் நானே இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
I am worthy of esteem today
With joy I will dance

5.பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
In desert life You made paths
You let rivers flow each day

ஆறுகள் ஓடச் செய்தீரே தினம்
பாடி மகிழச் செய்தீரே
You let the rivers run each day
You let me sing with gladness

6.பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
Even if a mother forgets her child
You will never forget me

நீர் என்னை மறப்பதில்லையே உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
You hold me in Your heart
And cherish me so

7.என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
Creator who made me
And delighted in my form

பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
You called me by name
And made me truly Yours

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create