தண்ணீரை (திராட்ச) ரசமாய் மாற்றினீர்
குருடரின் கண்கள் திறந்தீர்
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
இருளில் பிரகாசமாய் வந்தீர்
நான் சாம்பலிலிருந்து எழுந்திட
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
நம் தேவன் பெரியவர், அரணானவர்
தேவனே நீர் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்
சுகமளிப்பவர், வல்லமையுள்ளவர்
தேவனே நம் தேவனே (என் இயேசுவே)
தேவன் நம்மோடிருந்தால்
நம்மைத் தடுப்பவன் யார்?
தேவன் நம்மோடிருந்தால்
எதிராய் நிற்பதென்ன ? (4)
Thannnneerai Rasamaay lyrics songs,Thannnneerai Rasamaay song lyrics , Thannnneerai Rasamaay Lyrics Song Chords PPT - தண்ணீரை ரசமாய் மாற்றினீர்
Sign in to access this feature Sign Up
Thanneerai (Thiraatcha) Rasamaai Maatrineer
Kurudarin Kangal Thirandheer
Ummaippol Yaarum Illai Edhuvum Illai
Irulil Piragaasamaai Vandheer
Naan Saambalilirundhu Ezhundhida
Ummaippol Yaarum Illai Edhuvum Illai
Nam Dhevan Periyavar Aranaanavar
Dhevanae Neer Ellaavatrilum Uyarnthavar
Sugamalippavar Vallamaiyullavar
Dhevanae Nam Dhevanae (En Yesuvae)
Dhevan Nammodirundhaal
Nammaith Thaduppavan Yaar?
Dhevan Nammodirundhaal
Edhiraai Nirpadhenna? (4)
தண்ணீரை (திராட்ச) ரசமாய் மாற்றினீர்
குருடரின் கண்கள் திறந்தீர்
Thanneerai (Thiraatcha) Rasamaai Maatrineer
Kurudarin Kangal Thirandheer
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
இருளில் பிரகாசமாய் வந்தீர்
Ummaippol Yaarum Illai Edhuvum Illai
Irulil Piragaasamaai Vandheer
நான் சாம்பலிலிருந்து எழுந்திட
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
Naan Saambalilirundhu Ezhundhida
Ummaippol Yaarum Illai Edhuvum Illai
நம் தேவன் பெரியவர், அரணானவர்
தேவனே நீர் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்
Nam Devan Periyavar Aranaanavar
Devane Neer Ellaavatrilum Uyarnthavar
சுகமளிப்பவர், வல்லமையுள்ளவர்
தேவனே நம் தேவனே (என் இயேசுவே)
Sugamalippavar Vallamaiyullavar
Devane Nam Devane (En Yesuve)
தேவன் நம்மோடிருந்தால்
நம்மைத் தடுப்பவன் யார்?
Devan Nammodirundhaal
Nammaith Thaduppavan Yaar?
தேவன் நம்மோடிருந்தால்
எதிராய் நிற்பதென்ன?
Devan Nammodirundhaal
Edhiraai Nirpadhenna?
தண்ணீரை (திராட்ச) ரசமாய் மாற்றினீர்
குருடரின் கண்கள் திறந்தீர்
You turned water into wine
You opened the eyes of the blind
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
இருளில் பிரகாசமாய் வந்தீர்
There is no one like You, none at all
You came shining in the darkness
நான் சாம்பலிலிருந்து எழுந்திட
உம்மைப்போல் யாரும் இல்லை எதுவும் இல்லை
You raised me up from the ashes
There is no one like You, none at all
நம் தேவன் பெரியவர், அரணானவர்
தேவனே நீர் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்
Our God is great, our strong fortress
O God, You are higher than all
சுகமளிப்பவர், வல்லமையுள்ளவர்
தேவனே நம் தேவனே (என் இயேசுவே)
You are the Healer, the Mighty One
O God, our God (my Jesus)
தேவன் நம்மோடிருந்தால்
நம்மைத் தடுப்பவன் யார்?
If God is with us
Who can stand against us?
தேவன் நம்மோடிருந்தால்
எதிராய் நிற்பதென்ன?
If God is with us
What can oppose us?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List