Thanral Kaatraga Ennai Lyrics Song Chords PPT - தென்றல் காற்றாக என்னை தொட்டு

தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே

1. உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே

2. தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்

3. உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்

4. பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே

Thanral Kaatraga Ennai lyrics songs, Thanral Kaatraga Ennai song lyrics , Thanral Kaatraga Ennai Lyrics Song Chords PPT - தென்றல் காற்றாக என்னை தொட்டு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thanral Kaatraga Ennai Lyrics Song Chords PPT - தென்றல் காற்றாக என்னை தொட்டு Lyrics in English

Thendral kaatraag
Ennai thottu thazhuvumaiyaa
Pudhu paattaag ennai
Soozhum aaviyaanavare

Um deivaika prasannaththinaal
Ennai meymarakka seididuvain

Thenaa thiththithiduvain
Ummai naavale thudhiththiduvain

Um idadhu kai ennai thaangattum – um
Valakkaiyaal anaitthu kollum

Pasumaiyaana meychchal thaarume – enakku
Amaidhiyana thanneer vaendaume

Thanral Kaatraga Ennai Lyrics Song Chords PPT - தென்றல் காற்றாக என்னை தொட்டு Lyrics in English (Tanglish)

தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
Thenral Kaatrāg
Ennai Thottu Thazhuvumaiyā
Puthup Paattāg Ennai
Soolum Aaviyānavarē

உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
Um Deivīga Prasannaththinaal
Ennai Meimarrakka Seythidumē

தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
Thenāg Thiththithidumē
Ummāi Nāvalē Thudiththiduvēn

உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்
Um Idathu Kai Ennai Thāngattum – Um
Valakkaiyāl Anaiththu Kollum

பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே
Pasumaiyāna Meychchal Thārumē – Enakku
Amaidhiyāna Thanneer Vēndumē

Thanral Kaatraga Ennai Lyrics Song Chords PPT - தென்றல் காற்றாக என்னை தொட்டு Lyrics in English (Song Meaning)

தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
Like a gentle breeze
Touching and embracing me
Like a new song
Surround me, O Spirit

உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
By Your divine favor
You make me forget worldly ways

தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
You will refresh me like honey
I will praise You with my lips

உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்
Let Your left hand hold me
And Your right hand take all

பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே
Give me green pastures
I need peaceful waters

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create