தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே இம்மாத்ரம் நீயே
அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெய்ஞ்ஞான வாரி
ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ
விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா
ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா
வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம் தாரும்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Thanthai Saruvaes Paranae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
Thandhai saruvesbarane unthan magan Yesuukkaay
Endhan mugam paarthiranguvaaye immaathram neeye
Anthamadhilaa aagaari
santhathamume vishaari
Vindhai arul mevum asareerii meignjaana vaari
Gyaanaparane oruthva maanamudhale thrithva
Menmai vadivaana magathva melaana thathva
Virpana viveka noola arputhamaana seela
Narparama loka anukoola nanmai krupaala
Aadhi mudhalaana nesaa vedhamarai meedhulaasaa
Pethagam ilaadha sathya vaasaa gyaana prakaasaa
Vandha vinai yaavum theerum nindhai anugaamal kaarum
Sindhai magizhndhe kannaale paarum seerpaadham thaarum
தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே இம்மாத்ரம் நீயே
Thandhai saruvesbarane unthan magan Yesuukkaay
Endhan mugam paarthiranguvaaye immaathram neeye
அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெய்ஞ்ஞான வாரி
Anthamadhilaa aagaari santhathamume vishaari
Vindhai arul mevum asareerii meignjaana vaari
ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ
Gyaanaparane oruthva maanamudhale thrithva
Menmai vadivaana magathva melaana thathva
விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா
Virpana viveka noola arputhamaana seela
Narparama loka anukoola nanmai krupaala
ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா
Aadhi mudhalaana nesaa vedhamarai meedhulaasaa
Pethagam ilaadha sathya vaasaa gyaana prakaasaa
வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம் தாரும்
Vandha vinai yaavum theerum nindhai anugaamal kaarum
Sindhai magizhndhe kannaale paarum seerpaadham thaarum
தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே இம்மாத்ரம் நீயே
Father, O Almighty Lord, for the sake of Your Son Jesus
Look upon my face and have mercy on me even now
அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெய்ஞ்ஞான வாரி
Eternal, beginningless One, ever dwelling and ever mindful
Wonderful grace-filled Spirit, ocean of true wisdom
ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ
O Supreme Wisdom, One essence yet Trinity in form
Glorious nature of greatness, the highest divine truth
விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா
Book of divine wisdom, with wondrous righteous character
Gracious One who brings good and favor to the heavenly world
ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா
O First and eternal Love, exalted above the Scriptures
Truthful Word without deceit, radiant light of wisdom
வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம் தாரும்
Remove all sins that have come, keep reproach far away
Look upon me with joyful heart and grant me Your holy feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List