Thanthai Siru Paalanae Song Chords PPT -பாமாலை: 346- தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.

2 அவ்வாறே என்னை, தந்தையே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.

3 மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை.

4 அவ்வாறே, நேச ரசஷகா
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.

5 தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.

6 அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.

பாமாலை: 346- தந்தை தன் சிறு பாலனை Pamalai Songs Lyrics ,Zionae Paathai Seer ,Thanthai Siru Paalanae lyrics songs,Thanthai Siru Paalanae song lyrics,Thanthai Siru Paalanae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thanthai Siru Paalanae Song Chords PPT -பாமாலை: 346- தந்தை தன் சிறு பாலனை Lyrics in English

Thandhai Than Siru Paalanai
Kaiyaendhi Thaanguvaan
Seeraattap Petra Paalagan
Abaayam Ninaiyaan

Avvaarae Ennai Thandhaiyae
Kaappaatrith Thaanguveer
En Balaveenam Neengavum
Kaiyaendhi Varuveer

Maadhaavin Naesa Madiyil
Saayndhaadum Kuzhandhai
Thaayaarin Mugam Paarkkaiyil
Marakkum Kilaesaththai

Avvaarae Naesa Ratchagaa
Um Arul Mugaththai
Naan Paarkka Sthiramaakkuveer
En Visuvaasaththai

Thaai Thandhai Pakkam Paalarai
Utkaara Vaikkungaal
Sandhoshiththullam Kalippaar
Pettrorin Anbinaal

Avvaarae Thiruppaadhaththil
Aanandham Adaindhaen
Menmaelum Arul Naadharae
Paeranbai Rusippaen

Thanthai Siru Paalanae Song Chords PPT -பாமாலை: 346- தந்தை தன் சிறு பாலனை Lyrics in English (Tanglish)

தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்
Thandhai than siru paalanai
Kaiyendhi thaanguvaan

சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்
Seeraattap petra paalagan
Abhaayam ninaiyaan

அவ்வாறே என்னை தந்தையே
காப்பாற்றித் தாங்குவீர்
Avvaare ennai Thandhaiye
Kaappaatri thaanguveer

என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்
En balaveenam neengavum
Kaiyendhi varuveer

மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
Maadhaavin nesa madiyil
Saayndhaadum kuzhandhai

தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை
Thaayaarin mugam paarkkaiyil
Marakkum kilesaththai

அவ்வாறே நேச ரட்சகா
உம் அருள் முகத்தை
Avvaare nesa Ratchagaa
Um arul mugaththai

நான் பார்க்க ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை
Naan paarkka sthiramaakkuveer
En visuvaasaththai

தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்
Thaai thandhai pakkam paalarai
Utkaara vaikkungaal

சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்
Santhoshiththullam kalippaar
Pettrorin anpinaal

அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்
Avvaare thiruppaadhaththil
Aanandham adaindhen

மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்
Menmelum arul Naadhare
Peranbai rusippen

Thanthai Siru Paalanae Song Chords PPT -பாமாலை: 346- தந்தை தன் சிறு பாலனை Lyrics in English (Song Meaning)

தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்
A father carries his little child
Holding him in his arms

சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்
The cherished little child
Does not fear danger

அவ்வாறே என்னை தந்தையே
காப்பாற்றித் தாங்குவீர்
Likewise, Father
Protect and carry me

என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்
Stretch out Your hand
And remove my weakness

மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
A child resting
In the loving lap of its mother

தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை
When seeing the mother’s face
Forgets all distress

அவ்வாறே நேச ரட்சகா
உம் அருள் முகத்தை
Likewise, loving Savior
Your gracious face

நான் பார்க்க ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை
As I behold it
Strengthen my faith

தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்
When parents make their child
Sit beside them

சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்
The child rejoices
In the love of the parents

அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்
Likewise at Your holy feet
I found joy

மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்
More and more, gracious Lord
I will taste Your great love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create