Thanthanai Thuthipome Lyrics Song Chords PPT - தந்தானைத் துதிப்போமே திருச்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக

1. ஒய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

2. கண்ணாரக் களித்தாயே நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே

3. சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

4. தூரம் திரிந்த சீயோனே உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை!

5. சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்

Thanthanai Thuthipome , Thanthanai Thuthipome lyrics songs, Thanthanai Thuthipome song lyrics, Thanthanai Thuthipome Lyrics Song Chords PPT - குதந்தானைத் துதிப்போமே திருச்

Sign in to access this feature Sign Up

Thanthanai Thuthipome Lyrics Song Chords PPT - தந்தானைத் துதிப்போமே திருச் Lyrics in English

thanthanaith thuthippomE-thirus
sapaiyorE kavi-patippati
vinthaiyay namakkananthananthamana
viLLaRkariyathor nanmai mika mikath
-thanthanai

oyyaraththus siyonE-niyum
meyyakak kaLikurnthu nErnthu
aiyanEsukkunin kaiyaik kuppith thuthi
seykuvaiyE makizh koLLuvaiyE namum
-thanthanai

kaNNarak kaLiththayE-nanmai
katsiyaik kaNtu rusiththu pusiththu
eNNukkatangkatha eththanaiyo nanmai
innumunmEr sona maripor peythumE
-thanthanai

suththangkaththu naRsapaiyE-unai
muRRayk koLLavE alainthu thirinthu
saththuk kulainthunais saththiyakkath thammin
raththaththais sinthi etuththE uyir varam
-thanthanai

thuram thirintha siyonE-unai
thukkiyetuththak karaththinilEnthi
arangkaL putti alangkariththu ninai
anthan maNavatti yakkinathu ennai

Thanthanai Thuthipome Lyrics Song Chords PPT - தந்தானைத் துதிப்போமே திருச் Lyrics in English (Tanglish)

Thanthanai Thuthipome
Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்
thanthaanaith thuthippaeாmae - thiruch
சபையாரே கவி – பாடிப்பாடி
sapaiyaarae kavi - paatippaati
தந்தானைத் துதிப்போமே
thanthaanaith thuthippaeாmae
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
vinthaiyaay namakkananthananthamaana
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை
villarkariyathaeாr nanmai mika mika (2) - thanthaanai
1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
1. oyyaaraththuch seeyaeாnae - neeyum
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
meyyaakak kalikoornthu naernthu
ஒய்யாரத்துச் சீயோனே
oyyaaraththuch seeyaeாnae
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
aiyanaesukkunin kaiyaik kooppith thuthi
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை
seykuvaiyae makil keாlluvaiyae naamum (2) - thanthaanai
2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
2. kannnnaarak kaliththaayae - nanmaik
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
kaatchiyaik kanndu rusiththup pusiththu
கண்ணாரக் களித்தாயே
kannnnaarak kaliththaayae
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
ennnukkadangaatha eththanaiyaeா nanmai
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை
innumunmaer seாnaa maaripaeாr peythumae (2) - thanthaanai
3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
3. suththaangaththu narsapaiyae - unai
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
muttaாyk keாllavae alainthu thirinthu
சுத்தாங்கத்து நற்சபையே
suththaangaththu narsapaiyae
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
saththuk kulainthunaich sakthiyaakkath thammin
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை
raththaththaich sinthi eduththae uyir varam (2) - thanthaanai
4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
4. thooram thirintha seeyaeாnae - unaith
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
thookkiyeduththuk karaththinilaenthi
தூரம் திரிந்த சீயோனே
thooram thirintha seeyaeாnae
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
aarangal pootti alangariththu ninnai
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை
aththan manavaatti yaakkinathu ennai! (2) - thanthaanai
5. சிங்காரக் கன்னிமாரே – உம்
5. singaarak kannimaarae - um
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
alangaarak kummi atiththup patiththu
சிங்காரக் கன்னிமாரே
singaarak kannimaarae
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
mangaatha um manavaalan Yesuthanai
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை
vaalththi vaalththi aeththip panninthidum (2) - thanthaanai

Thanthanai Thuthipome Lyrics Song Chords PPT - தந்தானைத் துதிப்போமே திருச் Lyrics in English (Song Meaning)

தந்தானைத் துதிப்போமே திருச்சபையாரே கவி பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
Let us praise the Giver, O Church, singing as poets sing
Let us praise the Giver
Bringing us the ultimate gift of delight
The blessings for the children are abundant

ஒய்யாரத்துச் சீயோனே நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்
O Shepherd Zion, You truly guide us with care
O Shepherd Zion
Lifting the hand of Lord Jesus, we offer praise
We too rejoice and delight in doing so

கண்ணாரக் களித்தாயே நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
O Beloved, witnessing goodness and savoring its beauty
O Beloved
So many blessings beyond comprehension
Showering endlessly like dew from heaven

சுத்தாங்கத்து நற்சபையே உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
O holy assembly, moving around to fully embrace You
O holy assembly
Offering their precious blood as a source of strength
Pouring out blood to receive the gift of life

தூரம் திரிந்த சீயோனே உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை!
O Shepherd Zion, traveling far, lifting You high in our hands
O Shepherd Zion
Decorating You with garlands and standing You gloriously
Transforming me into Your bride!

சிங்காரக் கன்னிமாரே உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்
O beautiful maiden, adorned in Your glory, dancing and rejoicing
O beautiful maiden
Your unfading Bridegroom, Jesus
Blesses, praises, and exalts abundantly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create