Thanthaye Ummidam Lyrics Song Chords PPT -தந்தையே உம்மிடம்

மனுஷன் தானே நான் மாமிசம் தானே நான் பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் தானே
முயற்சித்தேனே நான் பயிற்சித்தேனே என் உள்ளம் உடல் அனைத்தையும் கட்டிவைத்தேனே
ஆனால் பலநேரம் விழுகுறேனே இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
என்னை எனக்கே பிடிக்கலையே நான் உண்மை சொல்கிறேன் நடிக்கலையே

தந்தையே உம்மிடம் என்னிதய இன்னல்களை சொல்லிட வந்தேன்

வேதம் வாசித்தேன் நான் வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும் தானே நித்தம் தேடினேன்
மாம்சம் இழுக்க உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கி தவித்தேன்.
எந்தன் மனம் நோக கதறிவிட்டேன் பரிசுத்தம் தினம் வேண்டி பதறிவிட்டேன்
ஆவி ஆத்துமாவில் உடைந்துவிட்டேன்
என்னை முற்றும் தந்து சரணடைந்துவிட்டேன்

பிள்ளையே உன்னிடம் என் கிருபை தருகிறேன் சோர்ந்து போகாதே
போராட்டம் தான் இந்த வாழ்க்கை பூமி விட்டு நீ போகும்வரை
உலகை நான் வென்றேனே நீயும் வெல்வாயே

Thanthaye Ummidam lyrics songs, Thanthaye Ummidam song lyrics, Thanthaye Ummidam Lyrics Song Chords PPT -தந்தையே உம்மிடம்,Ravi Bharath from Aayathamaa Vol.8

Sign in to access this feature Sign Up

Thanthaye Ummidam Lyrics Song Chords PPT -தந்தையே உம்மிடம் Lyrics in English

Manushan thaane naan, maamisam thaane naan
Piranthadhum valarnthadhum paavaththil thaane
Muyarchiththene naan, payirchiththene naan
En ullam udal anaiththaiyum kattivaiththene

Aanaal pala neram vizhugurené
Ini ennaal mudiyamaal thalarugurené
Ennai enakkae pidikkalaiyé
Naan unmai solguren, nadikkalaiyé

Thandhaiyé, ummidam en idhaya innalgalai sollida vanthen

Vedham vaasiththen naan, venduthal seiththen
Um prasannaththai mattum thaane niththam thedinen
Maamsam izhukka, unthan aavi thadukka
Ivirandukkum naduvil naan sikki thaviththen

Enthan manam noaga katharivitten
Parisuththam dhinam vendi patharivitten
Aavi aaththumaavil udaindhu vitten
Ennai muttrum thanthu saranadaindhu vitten

Pillaiyé, unnidam en kirubai tharugiren
Sornthu pogadhey
Porattam thaan indha vaazhkai
Boomi vittu nee pogum varai
Ulagai naan vendrené
Neeyum velvaayé

Thanthaye Ummidam Lyrics Song Chords PPT -தந்தையே உம்மிடம் Lyrics in English (Tanglish)

மனுஷன் தானே நான், மாமிசம் தானே நான்
பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் தானே
Manushan thaane naan, maamisam thaane naan
Piranthadhum valarnthadhum paavaththil thaane

முயற்சித்தேனே நான், பயிற்சித்தேனே
என் உள்ளம் உடல் அனைத்தையும் கட்டிவைத்தேனே
Muyarchiththene naan, payirchiththene
En ullam udal anaiththaiyum kattivaiththene

ஆனால் பலநேரம் விழுகுறேனே
இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
Aanaal pala neram vizhugurené
Ini ennaal mudiyamaal thalarugurené

என்னை எனக்கே பிடிக்கலையே
நான் உண்மை சொல்கிறேன், நடிக்கலையே
Ennai enakkae pidikkalaiyé
Naan unmai solguren, nadikkalaiyé

தந்தையே உம்மிடம் என்னிதய இன்னல்களை சொல்லிட வந்தேன்
Thandhaiyé ummidam en idhaya innalgalai sollida vanthen

வேதம் வாசித்தேன் நான், வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும் தானே நித்தம் தேடினேன்
Vedham vaasiththen naan, venduthal seiththen
Um prasannaththai mattum thaane niththam thedinen

மாம்சம் இழுக்க, உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கி தவித்தேன்
Maamsam izhukka, unthan aavi thadukka
Ivirandukkum naduvil naan sikki thaviththen

எந்தன் மனம் நோக கதறிவிட்டேன்
பரிசுத்தம் தினம் வேண்டி பதறிவிட்டேன்
Enthan manam noaga katharivitten
Parisuththam dhinam vendi patharivitten

ஆவி ஆத்துமாவில் உடைந்துவிட்டேன்
என்னை முற்றும் தந்து சரணடைந்துவிட்டேன்
Aavi aaththumaavil udaindhu vitten
Ennai muttrum thanthu saranadaindhu vitten

பிள்ளையே உன்னிடம் என் கிருபை தருகிறேன், சோர்ந்து போகாதே
Pillaiyé unnidam en kirubai tharugiren, sornthu pogadhey

போராட்டம் தான் இந்த வாழ்க்கை, பூமி விட்டு நீ போகும்வரை
உலகை நான் வென்றேனே, நீயும் வெல்வாயே
Porattam thaan indha vaazhkai, boomi vittu nee pogum varai
Ulagai naan vendrené, neeyum velvaayé

Thanthaye Ummidam Lyrics Song Chords PPT -தந்தையே உம்மிடம் Lyrics in English (Song Meaning)

மனுஷன் தானே நான், மாமிசம் தானே நான்
பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் தானே
I am only human, made of flesh,
Born and raised in sin from the start.

முயற்சித்தேனே நான், பயிற்சித்தேனே
என் உள்ளம் உடல் அனைத்தையும் கட்டிவைத்தேனே
I tried, I trained myself,
I tried to control my heart and body.

ஆனால் பலநேரம் விழுகுறேனே
இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
But many times I keep falling,
Now I’m tired and can’t go on anymore.

என்னை எனக்கே பிடிக்கலையே
நான் உண்மை சொல்கிறேன், நடிக்கலையே
I don’t even like who I’ve become,
I’m telling the truth — I’m not pretending.

தந்தையே உம்மிடம் என்னிதய இன்னல்களை சொல்லிட வந்தேன்
Father, I’ve come to pour out all my heart’s struggles before You.

வேதம் வாசித்தேன் நான், வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும் தானே நித்தம் தேடினேன்
I’ve read Your Word, I’ve prayed faithfully,
All I ever sought was Your holy presence.

மாம்சம் இழுக்க, உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கி தவித்தேன்
When my flesh pulled one way and Your Spirit another,
I was trapped between them, struggling in pain.

எந்தன் மனம் நோக கதறிவிட்டேன்
பரிசுத்தம் தினம் வேண்டி பதறிவிட்டேன்
My heart broke and cried out,
Longing daily for Your holiness.

ஆவி ஆத்துமாவில் உடைந்துவிட்டேன்
என்னை முற்றும் தந்து சரணடைந்துவிட்டேன்
In my soul and spirit I was broken,
I surrendered myself completely to You.

பிள்ளையே உன்னிடம் என் கிருபை தருகிறேன், சோர்ந்து போகாதே
My child, I’m giving you My grace — do not grow weary.

போராட்டம் தான் இந்த வாழ்க்கை, பூமி விட்டு நீ போகும்வரை
உலகை நான் வென்றேனே, நீயும் வெல்வாயே
Life itself is a battle till the day you leave this world,
But I have overcome the world — and you will too.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create