Thantheerae Unthan Abishekathai Lyrics Song Chords PPT - தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே-2

எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2

Thantheerae Unthan Abishekathai lyrics songs, Thantheerae Unthan Abishekathai song lyrics ,Thantheerae Unthan Abishekathai Lyrics Song Chords PPT - தந்தீரே உந்தன் அபிஷேகத்தை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thantheerae Unthan Abishekathai Lyrics Song Chords PPT - தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Lyrics in English

Thandheere undhan abhishegathai
Thaagathodu naan jebikkindren-2
Abhishegathaal ennai nirappidume
Arputhangalai seidhidume
Aaviyaanavar ennai nadathidume
Latchangalai thaarume-2

Ethanai naatkal umakkaai
Odi uzhaithen
Kaanadhaivagal aayiram
Oh.. udaitha ennai endrum upayogiyum
Thallaamal ennai serthidum-2

Thantheerae Unthan Abishekathai Lyrics Song Chords PPT - தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Lyrics in English (Tanglish)

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2
Thandheere undhan abhishegathai
Thaagathodu naan jebikkindren-2

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
Abhishegathaal ennai nirappidume
Arputhangalai seidhidume

ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே-2
Aaviyaanavar ennai nadathidume
Latchangalai thaarume-2

எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
Ethanai naatkal umakkaai
Odi uzhaithen

காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
Kaanadhaivagal aayiram
Oh.. udaitha ennai endrum upayogiyum

தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2
Thallaamal ennai serthidum-2

Thantheerae Unthan Abishekathai Lyrics Song Chords PPT - தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Lyrics in English (Song Meaning)

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2
You have given me Your anointing
I pray with a thirsty heart-2

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
Fill me with Your anointing
Do miracles through me

ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே-2
Let the Holy Spirit lead me
Bless me abundantly-2

எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
How many days I have laboured for You
I have run and worked for You

காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
So many unseen burdens and tears
O Lord, use me even when I am broken

தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2
Do not reject me, draw me close to You-2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create