Thanthen En Iyesuve Lyrics Song Chords PPT - தந்தேன் என் இயேசுவே

தந்தேன் என் இயேசுவே
உந்தனின் சித்தம் செய்ய
எந்தனின் வாஞ்சைகள் வேண்டேன்
என்னையே அர்ப்பணித்தேன்

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கானக பாதையிலும்
காருண்ய கரத்தால் எம்மை
கனிவுடன் வழி நடத்தும்

... தந்தேன் என் ...

நீரன்றி பாரினில் ஏதும்
செய்திட இயலேனய்யா
அடியேனைத் திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

... தந்தேன் என் ...

thanthen en iyesuve lyrics songs,thanthen en iyesuve song lyrics,thanthen en iyesuve Lyrics Song Chords PPT -தந்தேன் என் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Thanthen En Iyesuve Lyrics Song Chords PPT - தந்தேன் என் இயேசுவே Lyrics in English

thanthen en iyesuve
unthanin siththam seyya

enthanin vanysaikal venten
enthanai arppaniththen

karirul suzhnthitum neram
kanaka pathaiyilum

karunya karaththal emmai
kanivutan vazhi nataththum

... thanthen en

niranri parinil eethum
seythita iyalenayya

atiyenai thirusiththam pola
aantu nataththitume

... thanthen en

Thanthen En Iyesuve Lyrics Song Chords PPT - தந்தேன் என் இயேசுவே Lyrics in English (Tanglish)

TRUE

Thanthen En Iyesuve Lyrics Song Chords PPT - தந்தேன் என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create