Tharisanamae Engal Lyrics Song Chords PPT - தரிசனமே எங்கள் தாகமாம்

தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்-2
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2
(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2
ஆனந்த தைலமாய் நம்முடனே -2
ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2

இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2
யெகோவா தேவனின் சேனையிலே-2
இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2

Tharisanamae Engal lyrics songs, Tharisanamae Engal song lyrics ,Tharisanamae Engal Lyrics Song Chords PPT - தரிசனமே எங்கள் தாகமாம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Tharisanamae Engal Lyrics Song Chords PPT - தரிசனமே எங்கள் தாகமாம் Lyrics in English

Tharisanamae engal thaagamaam
Tharisanamaanavar mun selvaar
Thaaniyaelin Devan peyaraale
Thaandiduvom madhilai thaandiduvom

Iraanuvatthin Devan mun selvaar
Irajaakkal aai naam pin selvom
Raajiyaththai naam sudhandharippom
Devarajiyaththin kodiyae etrri vaippom

Alavillaa abhishegam thandiduvaar
Akhilam engum sendriduvom
Aanandha thailamaai nammudane
Aandavar Yesu vandiduvaar

Irupathoraam nootrandaal
Ezhumpum ezhupudhal oozhiyar naam
Yegovaa Devanin senaaile
Irukkum ragasai por (jep) veerar naam

Tharisanamae Engal Lyrics Song Chords PPT - தரிசனமே எங்கள் தாகமாம் Lyrics in English (Tanglish)

தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
Tharisanamae Engal Thaagamam
Tharisanamaanavar Mun Selvaar
Dhaniyelin Dhevan Peyaraale
Thaandiduvom Madhilai Thaandiduvom

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம்
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம்
தேவராஜ்ஜியத்தின் கொடியை ஏற்றி வைப்போம்
Iraanuvaththin Dhevan Mun Selvaar
Raajakkalaai Naam Pin Selvom
Raajjyaththai Naam Sudhandharippom
Dhevarajjyaththin Kodiyai Etri Vaippom

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்
ஆனந்த தைலமாய் நம்முடனே
ஆண்டவர் இயேசு வந்திடுவார்
Alavillaa Abishegam Thandhiduvar
Agilam Engum Sendriduvom
Aanandha Thailamaai Nammudane
Aandavar Yesu Vandhiduvar

இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்
யெகோவா தேவனின் சேனையிலே
இருக்கும் ரகசிய போர் ஜெப வீரர் நாம்
Irupaththoraam Noorrtaandil
Ezhumbum Ezhupudhal Oozhiyar Naam
Yehovaa Dhevanin Senaiyilae
Irukkum Ragasiyamaana Por Jeba Veerar Naam

Tharisanamae Engal Lyrics Song Chords PPT - தரிசனமே எங்கள் தாகமாம் Lyrics in English (Song Meaning)

தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்
Vision is our thirst
The Man of vision goes before us
In the name of Daniel’s God
We will cross, we will cross the wall

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம்
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம்
தேவராஜ்ஜியத்தின் கொடியை ஏற்றி வைப்போம்
The God of armies goes before us
As kings we will follow Him
We will inherit the kingdom
We will raise the banner of God’s kingdom

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்
ஆனந்த தைலமாய் நம்முடனே
ஆண்டவர் இயேசு வந்திடுவார்
He will give unlimited anointing
We will go throughout the world
As the oil of joy He is with us
The Lord Jesus will come

இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்
யெகோவா தேவனின் சேனையிலே
இருக்கும் ரகசிய போர் ஜெப வீரர் நாம்
In this present generation
We are the rising revival ministers
In the army of Jehovah God
We are the secret warfare prayer warriors

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create