தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே /2
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே / 2
உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான் நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன் / 2
மகனாக நான் இல்லையே அந்த மகிமையை நான் இழந்தேன்
மகளாக நான் இல்லையே உந்தனின் மகிமையை நான் இழந்தேன்
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான் மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன் / 2
துணை யாரும் எனக்கில்லையே தனியாக தவிக்கின்றேனே /2
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
Tharugiren Lyrics Song, Tharugiren Song lyrics,Tharugiren Lyrics Song Chords PPT - தருகிறேன் தருகிறேன் தருகிறேன்,DAVID VIJAYAKANTH
Sign in to access this feature Sign Up
Tharugiren tharugiren tharugiren ennaiye /2
Un siththam pol ennai vanaindhidume
Um irathathaal ennai kazhuvidume /2
Ummai vittu dhooram pona pillai naan
Nilai maari irul soozhndhu nirkiren /2
Maganaaga naan illaiye andha magimaiyai naan izhandhen
Magalaaga naan illaiye undhanin magimaiyai naan izhandhen
Un siththam pol ennai vanaindhidume
Um irathathaal ennai kazhuvidume
Un siththam pol ennai vanaindhidume
Um irathathaal ennai kazhuvidume
Kaalam kettu paavam seitha thurogi naan
Manam nondhu kuraivodu nirkiren /2
Thunai yaarum enakkillaiye
Thaniyaaga thavikkindrene /2
Un siththam pol ennai vanaindhidume
Um irathathaal ennai kazhuvidume
Un siththam pol ennai vanaindhidume
Um irathathaal ennai kazhuvidume
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List