தருணம் இதுவே கிருபை கூரும்
விழிபாரும் பதம் தாரும் தாரும்
கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
அருமை ரட்சக யேசு நாதா உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
அடியர்க் கருளும் திருப்பாதா சதப்ர
சாதா நீதா
வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிதாவின் திருப் பாலா ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா கன
விந்தைக் கருணை மனுவேலா மெய்ந்
நூலா சீலா
அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
அலகைப்படு குழியில் வீழ்ந்து தாழ்ந்து
அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
கஞ்சல் என்று சொல்லும் கோனே சீ
மானே தானே
இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம் அவை
சிந்தித்து முடியா விச் சேத்ரம் நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம் பத
தோத்ரம் தோத்ரம்
தருணம் இதுவே கிருபை கூரும்
விழிபாரும் பதம் தாரும் தாரும்
கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
அருமை ரட்சக யேசு நாதா உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
அடியர்க் கருளும் திருப்பாதா சதப்ர
சாதா நீதா
வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிதாவின் திருப் பாலா ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா கன
விந்தைக் கருணை மனுவேலா மெய்ந்
நூலா சீலா
அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
அலகைப்படு குழியில் வீழ்ந்து தாழ்ந்து
அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
கஞ்சல் என்று சொல்லும் கோனே சீ
மானே தானே
இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம் அவை
சிந்தித்து முடியா விச் சேத்ரம் நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம் பத
தோத்ரம் தோத்ரம்
தருணம் இதுவே கிருபை கூரும்
விழிபாரும் பதம் தாரும் தாரும்
கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
அருமை ரட்சக யேசு நாதா உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
அடியர்க் கருளும் திருப்பாதா சதப்ர
சாதா நீதா
வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிதாவின் திருப் பாலா ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா கன
விந்தைக் கருணை மனுவேலா மெய்ந்
நூலா சீலா
அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
அலகைப்படு குழியில் வீழ்ந்து தாழ்ந்து
அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
கஞ்சல் என்று சொல்லும் கோனே சீ
மானே தானே
இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம் அவை
சிந்தித்து முடியா விச் சேத்ரம் நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம் பத
தோத்ரம் தோத்ரம்
Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Tharunam Ithuvae Kirubai Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Tharunam Ithuvae Kirubai songs,Tharunam Ithuvae Kirubai songs lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Tharunam idhuve kirubai koorum
Vizhipaarium padham thaarum thaarum
2.Karunai Dheiva Kumaraa kana manuda vadhaaraa
Arumai Ratchaga Yesu Naadhaa
Ulaganaithum vanangum sathya vedhaa unran
Adiyarkkarulum thiruppaadhaa sadha prasaadhaa needhaa
3.Vaanathirundhu vandha gnyaana tholi sirandha
Magimai Pidhaavin thiru paalaa
Aadhi maindharkku irangum anukoolaa
Kana vindhai karunai Manuvela mei noolaa seelaa
4.Arpa ulaga vaazhvil alainthu nilai kulainthu
Alagaippadu kuzhiyil veezhnthu thaazhndhu
Anji anji nalindhen aane adimai
Kanjan endru sollum kone seemane thaane
5.Indha ulagathil emmai sandhithu anugrahitha
Sondha kirubaigal maa kaadhram
Avai sindhithu mudiyaa vishestram
Nirbandha adiyargal em maathram padha thothram thothram
1.தருணம் இதுவே கிருபை கூரும்
விழிபாரும் பதம் தாரும் தாரும்
Tharunam idhuve kirubai koorum
Vizhipaarium padham thaarum thaarum
2.கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
அருமை ரட்சக யேசு நாதா
Karunai Dheiva Kumaraa kana manuda vadhaaraa
Arumai Ratchaga Yesu Naadhaa
உலகனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
அடியர்க்கருளும் திருப்பாதா சதப்ரசாதா நீதா
Ulaganaithum vanangum sathya vedhaa unran
Adiyarkkarulum thiruppaadhaa sadha prasaadhaa needhaa
3.வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிதாவின் திருப் பாலா
Vaanathirundhu vandha gnyaana tholi sirandha
Magimai Pidhaavin thiru paalaa
ஆதி மைந்தர்க்கிரங்கும் அனுகூலா
விந்தைக் கருணை மனுவேலா மெய்நூலா சீலா
Aadhi maindharkku irangum anukoolaa
Vindhai karunai Manuvela mei noolaa seelaa
4.அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
அலகைப்படு குழியில் வீழ்ந்து தாழ்ந்து
Arpa ulaga vaazhvil alainthu nilai kulainthu
Alagaippadu kuzhiyil veezhnthu thaazhndhu
அஞ்சி அஞ்சி நலிந்தேனே அடிமை
கஞ்சன் என்று சொல்லும் கோனே சீமானே தானே
Anji anji nalindhen aane adimai
Kanjan endru sollum kone seemane thaane
5.இந்த உலகத்தில் எம்மை சந்தித்து அனுக்ரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம்
Indha ulagathil emmai sandhithu anugrahitha
Sondha kirubaigal maa kaadhram
அவை சிந்தித்து முடியா விசேஷ்டம்
நிர்ப்பந்த அடியர்கள் எம் மாத்ரம் பத தோத்ரம் தோத்ரம்
Avai sindhithu mudiyaa vishestram
Nirbandha adiyargal em maathram padha thothram thothram
1.தருணம் இதுவே கிருபை கூரும்
விழிபாரும் பதம் தாரும் தாரும்
This is the moment of grace, O Lord, show Your mercy
Look upon us and grant us Your holy feet again and again
2.கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
அருமை ரட்சக யேசு நாதா
O Son of God, embodiment of mercy and divine incarnation
Precious Savior Jesus Christ, our Lord
உலகனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
அடியர்க்கருளும் திருப்பாதா சதப்ரசாதா நீதா
Truth worshipped by the whole world
Show grace to Your servants at Your holy feet, O righteous One
3.வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிதாவின் திருப்பாலா
Heaven sent light of wisdom, glorious Son of the Father
Beloved Son of the glorious Father
ஆதி மைந்தர்க்கிரங்கும் அனுகூலா
விந்தைக் கருணை மனுவேலா மெய்நூலா சீலா
One who shows mercy to mankind from the beginning
Wonderful Emmanuel, truth and holiness itself
4.அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
அலகைப்படு குழியில் வீழ்ந்து தாழ்ந்து
Wandering in this lowly world, lost and broken
Fallen deep into the pit of destruction and despair
அஞ்சி அஞ்சி நலிந்தேனே அடிமை
கஞ்சன் என்று சொல்லும் கோனே சீமானே தானே
I am weak and fearful, a helpless servant
Yet You are my King, my Lord, my Savior
5.இந்த உலகத்தில் எம்மை சந்தித்து அனுக்ரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம்
Your great grace that met us in this world
Your personal mercies beyond measure
அவை சிந்தித்து முடியா விசேஷ்டம்
நிர்ப்பந்த அடியர்கள் எம் மாத்ரம் பத தோத்ரம் தோத்ரம்
They are beyond understanding and cannot be measured
We Your humble servants offer praise at Your feet again and again
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List