தருணமே பரம சரீரி எனைத்
தாங்கி அருள் கருணைவாரி
உரிமை அடியர் அனுசாரி உயர்
எருசலை நதருணமே, பரம சரீரி – எனைத்
தாங்கியருள் கருணை வாரி
உரிமை அடியார் அனுசாரி – உயர்
எருசலை நகர் அதிகாரி – அதி
1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன்
மகிமை ஒளிர் தேவ சமானி
நரர் பிணை ஒரு பிரதானி – இயேசு
நாயகன் எனதெஜமான் நீ – அதி
2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனை
அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே;
பாதாரவிந்தம் கதிசேரே – இஸ்ரவேல்
பார்த்திபன் தாவீது வம்ச வேரே – அதி
3. நித்த நித்தமாக எந்தன் மேலே – வருவ
தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே;
அத்தனையும் நீக்குதற்குன் காலே – எனக்
குத்தம துணை தான் மனுவேலே – அதி
4. கங்குல் பகலும் துயரம், கோவே – வரும்
கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே
பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே – ஏழைப்
பாவியை இரட்சியும் இயேசு தேவே – அதி
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Tharuname Parama Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
Tharunamae param sareeri enai
Thaangi arul karunaivari
Urimai adiyar anusaari uyar
Yerusalai natharunamae, param sareeri – enai
Thaangiarul karunai vaari
Urimai adiyaar anusaari – uyar
Yerusalai nagar adhikaari – adhi
Varar adi thozhum vegu maani – paran
Magimai olir Theva samaani
Narara pinai oru pradhaani – Yeshu
Naayagan enadhejamaan nee – adhi
Aadhaarum unai anri yaare? – enai
Anbaayth thirukkan kondu paare;
Paadhaaravindham kadhiserae – Israel
Paarthiban Thaaveedu vamsa vaerae – adhi
Nitha niththamaaga enthan mele – varuva
Theththanai thunbangal orukkale;
Aththanaikum neekudharkun kaale – ena
Kuththam thunai thaan Manuvele – adhi
Kangul pagalum thuyaram, kove – varum
Kalakkam ozhittenaith tharkaagave
Pang enakku thandha mey Mannavae – ezhai
Paaviyai iratchiyum Yeshu Thevae – adhi
தருணமே பரம சரீரி எனைத்
தாங்கி அருள் கருணைவாரி
Tharuname Parama Sareeri Enaith
Thaangi Arul Karunaivaari
உரிமை அடியர் அனுசாரி உயர்
எருசலை நதருணமே பரம சரீரி
எனைத் தாங்கியருள் கருணை வாரி
Urimai Adiyar Anusaari Uyar
Erusalai Nadharuname Parama Sareeri
Enaith Thaangiyarul Karunai Vaari
உரிமை அடியார் அனுசாரி உயர்
எருசலை நகர் அதிகாரி அதி
Urimai Adiyaar Anusaari Uyar
Erusalai Nagar Adhigaari Adhi
வரர் அடி தொழும் வெகு மானி பரன்
மகிமை ஒளிர் தேவ சமானி
Varar Adi Thozhum Vegu Maani Paran
Magimai Olir Deva Samaani
நரர் பிணை ஒரு பிரதானி இயேசு
நாயகன் எனதெஜமான் நீ அதி
Narar Pinai Oru Pradhaani Yesu
Naayagan Enadhejamaan Nee Adhi
ஆதாரம் உனை அன்றி யாரே எனை
அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே
Aadhaaram Unai Andri Yaare Enai
Anbaai Thirukkan Kondu Paare
பாதாரவிந்தம் கதிசேரே இஸ்ரவேல்
பார்த்திபன் தாவீது வம்ச வேரே அதி
Paadhaaravindham Gadhi Sere Isravel
Paarthiban Dhaaveedhu Vamsa Vere Adhi
நித்த நித்தமாக எந்தன் மேலே வருவ
தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே
Niththa Niththamaaga Endhan Mele Varuva
Eththanai Thunbangal Orukkaale
அத்தனையும் நீக்குதற்குன் காலே எனக்
குத்தம துணை தான் மனுவேலே அதி
Aththanaiyum Neekkudharkun Kaale Enak
Kuththama Thunai Thaan Manuvele Adhi
கங்குல் பகலும் துயரம் கோவே வரும்
கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே
Kangul Pagalum Thuyaram Kove Varum
Kalakkam Ozhiththenaith Tharkaagave
பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே ஏழைப்
பாவியை இரட்சியும் இயேசு தேவே அதி
Pangenakkuth Thandha Mei Mannaave Ezhai
Paaviyai Ratchiyum Yesu Deve Adhi
தருணமே பரம சரீரி எனைத்
தாங்கி அருள் கருணைவாரி
O Supreme Lord, come to me now
Sustain me and pour out Your mercy
உரிமை அடியர் அனுசாரி உயர்
எருசலை நதருணமே பரம சரீரி
எனைத் தாங்கியருள் கருணை வாரி
Companion of Your faithful servants
O Lord of heavenly Jerusalem
Support me with Your grace and mercy
உரிமை அடியார் அனுசாரி உயர்
எருசலை நகர் அதிகாரி அதி
Companion of Your devoted servants
Ruler of the heavenly Jerusalem
வரர் அடி தொழும் வெகு மானி பரன்
மகிமை ஒளிர் தேவ சமானி
The exalted One worshipped by many
Radiant with divine glory
நரர் பிணை ஒரு பிரதானி இயேசு
நாயகன் எனதெஜமான் நீ அதி
Jesus, the great Redeemer of mankind
You are my Lord and Master
ஆதாரம் உனை அன்றி யாரே எனை
அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே
Who else is my support but You?
Look upon me with loving eyes
பாதாரவிந்தம் கதிசேரே இஸ்ரவேல்
பார்த்திபன் தாவீது வம்ச வேரே அதி
Lead me to Your blessed feet
Root of David, King of Israel
நித்த நித்தமாக எந்தன் மேலே வருவ
தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே
Day after day upon me come
Many troubles and afflictions
அத்தனையும் நீக்குதற்குன் காலே எனக்
குத்தம துணை தான் மனுவேலே அதி
Remove them all by Your power
O Immanuel, my faithful helper
கங்குல் பகலும் துயரம் கோவே வரும்
கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே
Sorrows fill my nights and days
Remove my fears and troubles
பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே ஏழைப்
பாவியை இரட்சியும் இயேசு தேவே அதி
O true Manna given for me
Jesus, save this poor sinner
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List