Thasarae Ith Tharaniyai Lyrics Song Chords PPT - தாசரே இத் தரணியை அன்பாய்

தாசரே இத் தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரை காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நேசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்
நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக nஐபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Thasarae Ith Tharaniyai lyrics songs, Thasarae Ith Tharaniyai song lyrics, Thasarae Ith Tharaniyai Lyrics Song Chords PPT - தாசரே இத் தரணியை அன்பாய்

Sign in to access this feature Sign Up

Thasarae Ith Tharaniyai Lyrics Song Chords PPT - தாசரே இத் தரணியை அன்பாய் Lyrics in English

Dhaasare Ith Tharaniyai Anbaai
Yesuvukku Sondhamaakkuvom
Nesamaai Yesuvaik Kooruvom Avarai Kaanbippom
Maavirul Neekkuvom Velichcham Veesuvom

Varuththappattu Baaram Sumandhorai
Varundhi Anbaai Azaiththiduvom
Uriththaai Yesu Paava Baaraththai
Namadhu Dhukkaththai Namadhu Thunbaththai Sumandhu Theerththaare

Pasi Uttrorkku Piniyaaligadku
Patchamaaga Udhavi Seivom
Usitha Nanmaigal Niraindhu Thamai Marandhu
Yesu Kanindhu Thirindhanare

Nerukkappattu Odukkappattorai
Nesarai Naam Uyarththiduvom
Porukkavennaa Kashtaththukkul
Nisturaththukkul Padukuzhikkul Vizhundhanare

Maarkkam Thappi Nadapporai Sathya
Vazhikkul Vandhida Serththiduvom
Ookkamaaga Nambiththiduvom Naam Muyandriduvom
Naam Uzhaiththiduvom Naam Jeyiththiduvom

Thasarae Ith Tharaniyai Lyrics Song Chords PPT - தாசரே இத் தரணியை அன்பாய் Lyrics in English (Tanglish)

தாசரே இத் தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
Dhaasare Ith Tharaniyai Anbaai
Yesuvukku Sondhamaakkuvom

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரை காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்
Nesamaai Yesuvaik Kooruvom Avarai Kaanbippom
Maavirul Neekkuvom Velichcham Veesuvom

வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
Varuththappattu Baaram Sumandhorai
Varundhi Anbaai Azaiththiduvom

உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
Uriththaai Yesu Paava Baaraththai
Namadhu Dhukkaththai Namadhu Thunbaththai Sumandhu Theerththaare

பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
Pasi Uttrorkku Piniyaaligadku
Patchamaaga Udhavi Seivom

உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
Usitha Nanmaigal Niraindhu Thamai Marandhu
Yesu Kanindhu Thirindhanare

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நேசரை நாம் உயர்த்திடுவோம்
Nerukkappattu Odukkappattorai
Nesarai Naam Uyarththiduvom

பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்
நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே
Porukkavennaa Kashtaththukkul
Nisturaththukkul Padukuzhikkul Vizhundhanare

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
Maarkkam Thappi Nadapporai Sathya
Vazhikkul Vandhida Serththiduvom

ஊக்கமாக நம்பித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Ookkamaaga Nambiththiduvom Naam Muyandriduvom
Naam Uzhaiththiduvom Naam Jeyiththiduvom

Thasarae Ith Tharaniyai Lyrics Song Chords PPT - தாசரே இத் தரணியை அன்பாய் Lyrics in English (Song Meaning)

தாசரே இத் தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
Servants, let us lovingly
Make this world belong to Jesus

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரை காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்
Let us share Jesus with love and show Him
Let us remove darkness and shine light

வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்
Those who are burdened and weary
Let us compassionately call them in love

உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
Jesus bore the burden of sin
He carried our sorrow and suffering and removed it

பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
To the hungry and the sick
Let us help with compassion

உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
Filled with goodness, forgetting Himself
Jesus moved about with compassion

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நேசரை நாம் உயர்த்திடுவோம்
Those oppressed and crushed
Let us lift them with love

பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்
நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே
In unbearable suffering
They have fallen into deep distress and pain

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
Those who have gone astray
Let us bring them into the true path

ஊக்கமாக நம்பித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Let us encourage with faith and strive
Let us work and we will overcome

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create