Thaveethin oorile pirinthar Lyrics Song Chords PPT - தாவீதின் ஊரிலே பிறந்தார்

தாவீதின் ஊரிலே பிறந்தார்
அற்புத பாலனாய் திகழ்ந்தார்
தவித்த உள்ளத்தை தேற்றினார்
இருளில் ஒளியாய் உதித்தார்

சமாதான காரணரே
சமாதான பிரபுவே
சமாதான தேவனே
யேகோவா ஷாலோம்

உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
என்றென்றும் உண்டாக

we wish you a marry christmas (3)
and a happy new year

Thaveethin oorile pirinthar lyrics songs, Thaveethin oorile pirinthar song lyrics, Thaveethin oorile pirinthar Lyrics Song Chords PPT - தாவீதின் ஊரிலே பிறந்தார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thaveethin oorile pirinthar Lyrics Song Chords PPT - தாவீதின் ஊரிலே பிறந்தார் Lyrics in English

Daaveethin oorile pirandhaar
Arputha paalanaai thigazhndhaar
Thavitha ullamai thetrinaar
Irulil oliyaai uthiththaar

Samaadhaan kaaranare
Samaadhaan prabhuve
Samaadhaan Devané
Yehova Shalom

Unnathaththil magimai
Bhoomiyil samaadhaanam
Manushar mel priyam
Endrenrum undaaga

We wish you a merry Christmas (3)
And a happy New Year

Thaveethin oorile pirinthar Lyrics Song Chords PPT - தாவீதின் ஊரிலே பிறந்தார் Lyrics in English (Tanglish)

தாவீதின் ஊரிலே பிறந்தார்
அற்புத பாலனாய் திகழ்ந்தார்
Thaaveethin oorile pirandhaar
Arputha paalanai thigazhnthaar

தவித்த உள்ளத்தை தேற்றினார்
இருளில் ஒளியாய் உதித்தார்
Thaviththa ullaththai thetrinar
Irulil oliyaai udhiththaar

சமாதான காரணரே
சமாதான பிரபுவே
Samadhaana kaaranare
Samadhaana prabhuve

சமாதான தேவனே
யேகோவா ஷாலோம்
Samadhaana dhevane
Yehova Shalom

உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
Unnadhaththil magimai
Boomiyil samadhaanam

மனுஷர் மேல் பிரியம்
என்றென்றும் உண்டாக
Manushar mel priyam
Endrendrum undaaga

we wish you a merry christmas
we wish you a merry christmas
we wish you a merry christmas
we wish you a merry christmas

we wish you a merry christmas
and a happy new year
we wish you a merry christmas
and a happy new year

Thaveethin oorile pirinthar Lyrics Song Chords PPT - தாவீதின் ஊரிலே பிறந்தார் Lyrics in English (Song Meaning)

தாவீதின் ஊரிலே பிறந்தார்
அற்புத பாலனாய் திகழ்ந்தார்
He was born in the town of David
He appeared as a wonderful child

தவித்த உள்ளத்தை தேற்றினார்
இருளில் ஒளியாய் உதித்தார்
He comforted the troubled hearts
He rose as a light in the darkness

சமாதான காரணரே
சமாதான பிரபுவே
The source of peace
The Prince of Peace

சமாதான தேவனே
யேகோவா ஷாலோம்
The God of peace
Jehovah Shalom

உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
Glory in the highest
Peace on earth

மனுஷர் மேல் பிரியம்
என்றென்றும் உண்டாக
Goodwill toward mankind
May it be forever

we wish you a merry christmas
we wish you a merry christmas
நாங்கள் உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுகிறோம்
நாங்கள் உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுகிறோம்

we wish you a merry christmas (3)
and a happy new year
நாங்கள் உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் (3)
மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create